லேவியராகமம் 27:34
இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
Tamil Easy Reading Version
இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காகச் சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.
திருவிவிலியம்
இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே.
King James Version (KJV)
These are the commandments, which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
American Standard Version (ASV)
These are the commandments, which Jehovah commanded Moses for the children of Israel in mount Sinai.
Bible in Basic English (BBE)
These are the orders which the Lord gave to Moses for the children of Israel in Mount Sinai.
Darby English Bible (DBY)
These are the commandments which Jehovah commanded Moses for the children of Israel upon mount Sinai.
Webster’s Bible (WBT)
These are the commandments which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
World English Bible (WEB)
These are the commandments which Yahweh commanded Moses for the children of Israel on Mount Sinai.
Young’s Literal Translation (YLT)
These `are’ the commands which Jehovah hath commanded Moses for the sons of Israel, in mount Sinai.
லேவியராகமம் Leviticus 27:34
இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
These are the commandments, which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the commandments, | הַמִּצְוֹ֗ת | hammiṣwōt | ha-mee-ts-OTE |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Moses | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| for | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| in mount | בְּהַ֖ר | bĕhar | beh-HAHR |
| Sinai. | סִינָֽי׃ | sînāy | see-NAI |
Tags இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே
லேவியராகமம் 27:34 Concordance லேவியராகமம் 27:34 Interlinear லேவியராகமம் 27:34 Image