Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27 லேவியராகமம் 27:9

லேவியராகமம் 27:9
ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
ஒருவன் பொருத்தனைசெய்தது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
“கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும்.

திருவிவிலியம்
ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும்.

Title
கர்த்தருக்கான காணிக்கைகள்

Leviticus 27:8Leviticus 27Leviticus 27:10

King James Version (KJV)
And if it be a beast, whereof men bring an offering unto the LORD, all that any man giveth of such unto the LORD shall be holy.

American Standard Version (ASV)
And if it be a beast, whereof men offer an oblation unto Jehovah, all that any man giveth of such unto Jehovah shall be holy.

Bible in Basic English (BBE)
And if it is a beast of which men make offerings to the Lord, whatever any man gives of such to the Lord will be holy.

Darby English Bible (DBY)
And if it be a beast whereof men bring an offering unto Jehovah, all that they give of such unto Jehovah shall be holy.

Webster’s Bible (WBT)
And if it shall be a beast of which men bring an offering to the LORD, all that any man giveth of such to the LORD shall be holy.

World English Bible (WEB)
“‘If it is an animal, of which men offer an offering to Yahweh, all that any man gives of such to Yahweh becomes holy.

Young’s Literal Translation (YLT)
`And if `it is’ a beast of which they bring near an offering to Jehovah, all that `one’ giveth of it to Jehovah is holy;

லேவியராகமம் Leviticus 27:9
ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
And if it be a beast, whereof men bring an offering unto the LORD, all that any man giveth of such unto the LORD shall be holy.

And
if
וְאִםwĕʾimveh-EEM
it
be
a
beast,
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
whereof
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

יַקְרִ֧יבוּyaqrîbûyahk-REE-voo
men
bring
מִמֶּ֛נָּהmimmennâmee-MEH-na
an
offering
קָרְבָּ֖ןqorbānkore-BAHN
Lord,
the
unto
לַֽיהוָ֑הlayhwâlai-VA
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
any
man
giveth
יִתֵּ֥ןyittēnyee-TANE
of
מִמֶּ֛נּוּmimmennûmee-MEH-noo
Lord
the
unto
such
לַֽיהוָ֖הlayhwâlai-VA
shall
be
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
holy.
קֹּֽדֶשׁ׃qōdešKOH-desh


Tags ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக
லேவியராகமம் 27:9 Concordance லேவியராகமம் 27:9 Interlinear லேவியராகமம் 27:9 Image