Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 4:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 4 லேவியராகமம் 4:18

லேவியராகமம் 4:18
ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மூலைப்பகுதிகளில் பூச வேண்டும். (இப்பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் கர்த்தருக்கு முன்னால் இருக்கும்.) பின்பு ஆசாரியன் அக்காளையின் எல்லா இரத்தத்தையும் தகனபலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இது ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.)

திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.

Leviticus 4:17Leviticus 4Leviticus 4:19

King James Version (KJV)
And he shall put some of the blood upon the horns of the altar which is before the LORD, that is in the tabernacle of the congregation, and shall pour out all the blood at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
And he shall put of the blood upon the horns of the altar which is before Jehovah, that is in the tent of meeting; and all the blood shall he pour out at the base of the altar of burnt-offering, which is at the door of the tent of meeting.

Bible in Basic English (BBE)
And he is to put some of the blood on the horns of the altar which is before the Lord in the Tent of meeting; and all the rest of the blood is to be drained out at the base of the altar of burned offering at the door of the Tent of meeting.

Darby English Bible (DBY)
and he shall put of the blood on the horns of the altar that is before Jehovah which is in the tent of meeting; and he shall pour out all the blood at the bottom of the altar of burnt-offering, which is at the entrance of the tent of meeting.

Webster’s Bible (WBT)
And he shall put some of the blood upon the horns of the altar which is before the LORD, that is in the tabernacle of the congregation, and shall pour out all the blood at the bottom of the altar of the burnt-offering, which is at the door of the tabernacle of the congregation.

World English Bible (WEB)
He shall put some of the blood on the horns of the altar which is before Yahweh, that is in the Tent of Meeting; and the rest of the blood he shall pour out at the base of the altar of burnt offering, which is at the door of the Tent of Meeting.

Young’s Literal Translation (YLT)
and `some’ of the blood he doth put on the horns of the altar which `is’ before Jehovah, which `is’ in the tent of meeting; and all the blood he doth pour out at the foundation of the altar of the burnt-offering, which `is’ at the opening of the tent of meeting;

லேவியராகமம் Leviticus 4:18
ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
And he shall put some of the blood upon the horns of the altar which is before the LORD, that is in the tabernacle of the congregation, and shall pour out all the blood at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.

And
he
shall
put
וּמִןûminoo-MEEN
some
of
הַדָּ֞םhaddāmha-DAHM
blood
the
יִתֵּ֣ן׀yittēnyee-TANE
upon
עַלʿalal
the
horns
קַרְנֹ֣תqarnōtkahr-NOTE
of
the
altar
הַמִּזְבֵּ֗חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
is
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
tabernacle
the
in
is
בְּאֹ֣הֶלbĕʾōhelbeh-OH-hel
of
the
congregation,
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
out
pour
shall
and
וְאֵ֣תwĕʾētveh-ATE
all
כָּלkālkahl
the
blood
הַדָּ֗םhaddāmha-DAHM
at
יִשְׁפֹּךְ֙yišpōkyeesh-poke
bottom
the
אֶלʾelel
of
the
altar
יְסוֹד֙yĕsôdyeh-SODE
offering,
burnt
the
of
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
which
הָֽעֹלָ֔הhāʿōlâha-oh-LA
door
the
at
is
אֲשֶׁרʾăšeruh-SHER
of
the
tabernacle
פֶּ֖תַחpetaḥPEH-tahk
of
the
congregation.
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE


Tags ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு
லேவியராகமம் 4:18 Concordance லேவியராகமம் 4:18 Interlinear லேவியராகமம் 4:18 Image