லேவியராகமம் 5:19
இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Tamil Indian Revised Version
இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Tamil Easy Reading Version
ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
திருவிவிலியம்
அது குற்றப்பழி நீக்கும் பலி. அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.
King James Version (KJV)
It is a trespass offering: he hath certainly trespassed against the LORD.
American Standard Version (ASV)
It is a trespass-offering: he is certainly guilty before Jehovah.
Bible in Basic English (BBE)
It is an offering for his error: he is certainly responsible before the Lord.
Darby English Bible (DBY)
It is a trespass-offering: he hath certainly trespassed against Jehovah.
Webster’s Bible (WBT)
It is a trespass-offering: he hath certainly trespassed against the LORD.
World English Bible (WEB)
It is a trespass offering. He is certainly guilty before Yahweh.”
Young’s Literal Translation (YLT)
it `is’ a guilt-offering; he hath been certainly guilty before Jehovah.’
லேவியராகமம் Leviticus 5:19
இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
It is a trespass offering: he hath certainly trespassed against the LORD.
| It | אָשָׁ֖ם | ʾāšām | ah-SHAHM |
| is a trespass offering: | ה֑וּא | hûʾ | hoo |
| certainly hath he | אָשֹׁ֥ם | ʾāšōm | ah-SHOME |
| trespassed | אָשַׁ֖ם | ʾāšam | ah-SHAHM |
| against the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags இது குற்றநிவாரணபலி அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்
லேவியராகமம் 5:19 Concordance லேவியராகமம் 5:19 Interlinear லேவியராகமம் 5:19 Image