Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 5:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 5 லேவியராகமம் 5:6

லேவியராகமம் 5:6
தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
தான் செய்த பாவத்திற்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Easy Reading Version
அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியைக் கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.

திருவிவிலியம்
பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.⒫

Leviticus 5:5Leviticus 5Leviticus 5:7

King James Version (KJV)
And he shall bring his trespass offering unto the LORD for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a kid of the goats, for a sin offering; and the priest shall make an atonement for him concerning his sin.

American Standard Version (ASV)
and he shall bring his trespass-offering unto Jehovah for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a goat, for a sin-offering; and the priest shall make atonement for him as concerning his sin.

Bible in Basic English (BBE)
And take to the Lord the offering for the wrong which he has done, a female from the flock, a lamb or a goat, for a sin-offering, and the priest will take away his sin.

Darby English Bible (DBY)
and he shall bring his trespass-offering to Jehovah for his sin which he hath sinned, a female from the small cattle, a sheep or doe goat, for a sin-offering; and the priest shall make atonement for him [to cleanse him] from his sin.

Webster’s Bible (WBT)
And he shall bring his trespass-offering to the LORD for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a kid of the goats, for a sin-offering; and the priest shall make an atonement for him concerning his sin.

World English Bible (WEB)
and he shall bring his trespass offering to Yahweh for his sin which he has sinned, a female from the flock, a lamb or a goat, for a sin offering; and the priest shall make atonement for him concerning his sin.

Young’s Literal Translation (YLT)
and hath brought in his guilt-offering to Jehovah for his sin which he hath sinned, a female out of the flock, a lamb, or a kid of the goats, for a sin-offering, and the priest hath made atonement for him, because of his sin.

லேவியராகமம் Leviticus 5:6
தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
And he shall bring his trespass offering unto the LORD for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a kid of the goats, for a sin offering; and the priest shall make an atonement for him concerning his sin.

And
he
shall
bring
וְהֵבִ֣יאwĕhēbîʾveh-hay-VEE

אֶתʾetet
offering
trespass
his
אֲשָׁמ֣וֹʾăšāmôuh-sha-MOH
unto
the
Lord
לַֽיהוָ֡הlayhwâlai-VA
for
עַ֣לʿalal
sin
his
חַטָּאתוֹ֩ḥaṭṭāʾtôha-ta-TOH
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
he
hath
sinned,
חָטָ֜אḥāṭāʾha-TA
female
a
נְקֵבָ֨הnĕqēbâneh-kay-VA
from
מִןminmeen
the
flock,
הַצֹּ֥אןhaṣṣōnha-TSONE
lamb
a
כִּשְׂבָּ֛הkiśbâkees-BA
or
אֽוֹʾôoh
a
kid
שְׂעִירַ֥תśĕʿîratseh-ee-RAHT
goats,
the
of
עִזִּ֖יםʿizzîmee-ZEEM
for
a
sin
offering;
לְחַטָּ֑אתlĕḥaṭṭātleh-ha-TAHT
priest
the
and
וְכִפֶּ֥רwĕkipperveh-hee-PER
shall
make
an
atonement
עָלָ֛יוʿālāywah-LAV
for
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
him
concerning
his
sin.
מֵֽחַטָּאתֽוֹ׃mēḥaṭṭāʾtôMAY-ha-ta-TOH


Tags தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும் அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்
லேவியராகமம் 5:6 Concordance லேவியராகமம் 5:6 Interlinear லேவியராகமம் 5:6 Image