லேவியராகமம் 5:8
அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
Tamil Indian Revised Version
அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரணபலிக்குரியதை முதலில் செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்திலிருந்து கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
Tamil Easy Reading Version
அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது.
திருவிவிலியம்
அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.
King James Version (KJV)
And he shall bring them unto the priest, who shall offer that which is for the sin offering first, and wring off his head from his neck, but shall not divide it asunder:
American Standard Version (ASV)
And he shall bring them unto the priest, who shall offer that which is for the sin-offering first, and wring off its head from its neck, but shall not divide it asunder:
Bible in Basic English (BBE)
And let him take them to the priest, who will first give the sin-offering, twisting off its head from its neck, but not cutting it in two;
Darby English Bible (DBY)
And he shall bring them unto the priest, who shall present that which is for the sin-offering first, and pinch off his head at the neck, but shall not divide it;
Webster’s Bible (WBT)
And he shall bring them to the priest, who shall offer that which is for the sin-offering first, and wring off his head from his neck, but shall not divide it asunder:
World English Bible (WEB)
He shall bring them to the priest, who shall first offer the one which is for the sin offering, and wring off its head from its neck, but shall not sever it completely.
Young’s Literal Translation (YLT)
and he hath brought them in unto the priest, and hath brought near that which `is’ for a sin-offering first, and hath wrung off its head from its neck, and doth not separate `it’,
லேவியராகமம் Leviticus 5:8
அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
And he shall bring them unto the priest, who shall offer that which is for the sin offering first, and wring off his head from his neck, but shall not divide it asunder:
| And he shall bring | וְהֵבִ֤יא | wĕhēbîʾ | veh-hay-VEE |
| them unto | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| the priest, | אֶל | ʾel | el |
| offer shall who | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| וְהִקְרִ֛יב | wĕhiqrîb | veh-heek-REEV | |
| that which | אֶת | ʾet | et |
| offering sin the for is | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| first, | לַֽחַטָּ֖את | laḥaṭṭāt | la-ha-TAHT |
| and wring off | רִֽאשׁוֹנָ֑ה | riʾšônâ | ree-shoh-NA |
| וּמָלַ֧ק | ûmālaq | oo-ma-LAHK | |
| his head | אֶת | ʾet | et |
| from | רֹאשׁ֛וֹ | rōʾšô | roh-SHOH |
| his neck, | מִמּ֥וּל | mimmûl | MEE-mool |
| but shall not | עָרְפּ֖וֹ | ʿorpô | ore-POH |
| divide it asunder: | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| יַבְדִּֽיל׃ | yabdîl | yahv-DEEL |
Tags அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி அதை இரண்டாக்காமல் வைத்து
லேவியராகமம் 5:8 Concordance லேவியராகமம் 5:8 Interlinear லேவியராகமம் 5:8 Image