Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 7:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 7 லேவியராகமம் 7:19

லேவியராகமம் 7:19
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
“அந்த இறைச்சியானது தீட்டான எப்பொருளின் மீதாவது பட்டால் அதனையும் ஜனங்கள் உண்ணக் கூடாது. அதனை நெருப்பில் எரித்துவிட வேண்டும். சமாதான பலிக்குரிய இறைச்சியைச் சுத்தமுள்ள எவனும் உண்ணலாம்.

திருவிவிலியம்
தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது. அதை நெருப்பில் எரிக்க வேண்டும். மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.

Leviticus 7:18Leviticus 7Leviticus 7:20

King James Version (KJV)
And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire: and as for the flesh, all that be clean shall eat thereof.

American Standard Version (ASV)
And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire. And as for the flesh, every one that is clean shall eat thereof:

Bible in Basic English (BBE)
And flesh touched by any unclean thing may not be taken for food: it is to be burned with fire; and as for the flesh of the peace-offerings, everyone who is clean may take it as food:

Darby English Bible (DBY)
And the flesh that toucheth anything unclean shall not be eaten; it shall be burned with fire. And as to the flesh, all that are clean may eat [the] flesh.

Webster’s Bible (WBT)
And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire: and as for the flesh, all that shall be clean shall eat of it.

World English Bible (WEB)
“‘The flesh that touches any unclean thing shall not be eaten. It shall be burned with fire. As for the flesh, everyone who is clean may eat it;

Young’s Literal Translation (YLT)
`And the flesh which cometh against any unclean thing is not eaten; with fire it is burnt; as to the flesh, every clean one doth eat of the flesh;

லேவியராகமம் Leviticus 7:19
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
And the flesh that toucheth any unclean thing shall not be eaten; it shall be burnt with fire: and as for the flesh, all that be clean shall eat thereof.

And
the
flesh
וְהַבָּשָׂ֞רwĕhabbāśārveh-ha-ba-SAHR
that
אֲשֶׁרʾăšeruh-SHER
toucheth
יִגַּ֤עyiggaʿyee-ɡA
any
בְּכָלbĕkālbeh-HAHL
unclean
טָמֵא֙ṭāmēʾta-MAY
not
shall
thing
לֹ֣אlōʾloh
be
eaten;
יֵֽאָכֵ֔לyēʾākēlyay-ah-HALE
burnt
be
shall
it
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
with
fire:
יִשָּׂרֵ֑ףyiśśārēpyee-sa-RAFE
flesh,
the
for
as
and
וְהַ֨בָּשָׂ֔רwĕhabbāśārveh-HA-ba-SAHR
all
כָּלkālkahl
that
be
clean
טָה֖וֹרṭāhôrta-HORE
shall
eat
יֹאכַ֥לyōʾkalyoh-HAHL
thereof.
בָּשָֽׂר׃bāśārba-SAHR


Tags தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்
லேவியராகமம் 7:19 Concordance லேவியராகமம் 7:19 Interlinear லேவியராகமம் 7:19 Image