லேவியராகமம் 7:33
ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
Tamil Indian Revised Version
ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
Tamil Easy Reading Version
சமாதானப் பலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் குமாரனாகிய ஆசாரியனுக்கு வலது முன்னந் தொடை பங்காகச் சேரும்.
திருவிவிலியம்
ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.
King James Version (KJV)
He among the sons of Aaron, that offereth the blood of the peace offerings, and the fat, shall have the right shoulder for his part.
American Standard Version (ASV)
He among the sons of Aaron that offereth the blood of the peace-offerings, and the fat, shall have the right thigh for a portion.
Bible in Basic English (BBE)
That man, among the sons of Aaron, by whom the blood of the peace-offering and the fat are offered, is to have the right leg for his part.
Darby English Bible (DBY)
He of the sons of Aaron that presenteth the blood of the peace-offerings, and the fat, shall have the right shoulder for [his] part.
Webster’s Bible (WBT)
He among the sons’ of Aaron that offereth the blood of the peace-offerings, and the fat, shall have the right shoulder for his part.
World English Bible (WEB)
He among the sons of Aaron who offers the blood of the peace offerings, and the fat, shall have the right thigh for a portion.
Young’s Literal Translation (YLT)
he of the sons of Aaron who is bringing near the blood of the peace-offerings, and the fat, his is the right leg for a portion.
லேவியராகமம் Leviticus 7:33
ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
He among the sons of Aaron, that offereth the blood of the peace offerings, and the fat, shall have the right shoulder for his part.
| He among the sons | הַמַּקְרִ֞יב | hammaqrîb | ha-mahk-REEV |
| of Aaron, | אֶת | ʾet | et |
| offereth that | דַּ֧ם | dam | dahm |
| הַשְּׁלָמִ֛ים | haššĕlāmîm | ha-sheh-la-MEEM | |
| the blood | וְאֶת | wĕʾet | veh-ET |
| offerings, peace the of | הַחֵ֖לֶב | haḥēleb | ha-HAY-lev |
| and the fat, | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
| have shall | אַֽהֲרֹ֑ן | ʾahărōn | ah-huh-RONE |
| the right | ל֧וֹ | lô | loh |
| shoulder | תִֽהְיֶ֛ה | tihĕye | tee-heh-YEH |
| for his part. | שׁ֥וֹק | šôq | shoke |
| הַיָּמִ֖ין | hayyāmîn | ha-ya-MEEN | |
| לְמָנָֽה׃ | lĕmānâ | leh-ma-NA |
Tags ஆரோனுடைய குமாரரில் சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்
லேவியராகமம் 7:33 Concordance லேவியராகமம் 7:33 Interlinear லேவியராகமம் 7:33 Image