Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 7:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 7 லேவியராகமம் 7:34

லேவியராகமம் 7:34
இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப்பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
(கர்த்தராகிய) நான் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து சமாதானப் பலிகளிலிருந்து வலது தொடையையும், அசைவாட்டும் பலியின் மார்க்கண்டத்தையும் எடுத்துக்கொள்வேன். நான் அவற்றை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கிறேன். இஸ்ரவேலின் ஜனங்கள் இந்த விதிக்கு என்றென்றும் கீழ்ப்படிய வேண்டும்” என்று கூறினார்.

திருவிவிலியம்
நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன். இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும்” என்று சொல்.

Leviticus 7:33Leviticus 7Leviticus 7:35

King James Version (KJV)
For the wave breast and the heave shoulder have I taken of the children of Israel from off the sacrifices of their peace offerings, and have given them unto Aaron the priest and unto his sons by a statute for ever from among the children of Israel.

American Standard Version (ASV)
For the wave-breast and the heave-thigh have I taken of the children of Israel out of the sacrifices of their peace-offerings, and have given them unto Aaron the priest and unto his sons as `their’ portion for ever from the children of Israel.

Bible in Basic English (BBE)
For the breast which is waved and the right leg which is lifted up on high I have taken from the children of Israel, from their peace-offerings, and have given them to Aaron the priest and to his sons as their right for ever from the children of Israel.

Darby English Bible (DBY)
For the breast of the wave-offering, and the shoulder of the heave-offering, have I taken of the children of Israel from the sacrifices of their peace-offerings, and have given them unto Aaron the priest and unto his sons from the children of Israel by an everlasting statute.

Webster’s Bible (WBT)
For the wave-breast and the heave-shoulder have I taken of the children of Israel from off the sacrifices of their peace-offerings, and have given them to Aaron the priest, and to his sons, by a statute for ever, from among the children of Israel.

World English Bible (WEB)
For the waved breast and the heaved thigh I have taken from the children of Israel out of the sacrifices of their peace offerings, and have given them to Aaron the priest and to his sons as their portion forever from the children of Israel.'”

Young’s Literal Translation (YLT)
`For the breast of the wave-offering, and the leg of the heave-offering, I have taken from the sons of Israel, from the sacrifices of their peace-offerings, and I give them to Aaron the priest, and to his sons, by a statute age-during, from the sons of Israel.’

லேவியராகமம் Leviticus 7:34
இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
For the wave breast and the heave shoulder have I taken of the children of Israel from off the sacrifices of their peace offerings, and have given them unto Aaron the priest and unto his sons by a statute for ever from among the children of Israel.

For
כִּי֩kiykee

אֶתʾetet
the
wave
חֲזֵ֨הḥăzēhuh-ZAY
breast
הַתְּנוּפָ֜הhattĕnûpâha-teh-noo-FA
heave
the
and
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
shoulder
שׁ֣וֹקšôqshoke
taken
I
have
הַתְּרוּמָ֗הhattĕrûmâha-teh-roo-MA
of
לָקַ֙חְתִּי֙lāqaḥtiyla-KAHK-TEE
the
children
מֵאֵ֣תmēʾētmay-ATE
of
Israel
בְּנֵֽיbĕnêbeh-NAY
sacrifices
the
off
from
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
offerings,
peace
their
of
מִזִּבְחֵ֖יmizzibḥêmee-zeev-HAY
and
have
given
שַׁלְמֵיהֶ֑םšalmêhemshahl-may-HEM
Aaron
unto
them
וָֽאֶתֵּ֣ןwāʾettēnva-eh-TANE
the
priest
אֹ֠תָםʾōtomOH-tome
sons
his
unto
and
לְאַֽהֲרֹ֨ןlĕʾahărōnleh-ah-huh-RONE
by
a
statute
הַכֹּהֵ֤ןhakkōhēnha-koh-HANE
ever
for
וּלְבָנָיו֙ûlĕbānāywoo-leh-va-nav
from
among
לְחָקlĕḥāqleh-HAHK
the
children
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
of
Israel.
מֵאֵ֖תmēʾētmay-ATE
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்
லேவியராகமம் 7:34 Concordance லேவியராகமம் 7:34 Interlinear லேவியராகமம் 7:34 Image