லேவியராகமம் 7:35
கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
Tamil Indian Revised Version
கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
Tamil Easy Reading Version
எரிக்கப்பட்ட காணிக்கை மூலமாகக் கிடைத்த இப்பாகங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கப்படும். ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுமளவும் அவர்கள் தங்களுக்குரிய பலிகளின் பங்கைப் பெறுவார்கள்.
திருவிவிலியம்
ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.
King James Version (KJV)
This is the portion of the anointing of Aaron, and of the anointing of his sons, out of the offerings of the LORD made by fire, in the day when he presented them to minister unto the LORD in the priest’s office;
American Standard Version (ASV)
This is the anointing-portion of Aaron, and the anointing-portion of his sons, out of the offerings of Jehovah made by fire, in the day when he presented them to minister unto Jehovah in the priest’s office;
Bible in Basic English (BBE)
This is the holy part given to Aaron and to his sons, out of the offerings made to the Lord by fire, on the day when they were made priests before the Lord;
Darby English Bible (DBY)
This is [the portion] of the anointing of Aaron and of the anointing of his sons, from Jehovah’s offerings by fire, in the day [when] he presented them to serve Jehovah as priests,
Webster’s Bible (WBT)
This is the portion of the anointing of Aaron, and of the anointing of his sons, out of the offerings of the LORD made by fire, in the day when he presented them to minister to the LORD in the priest’s office;
World English Bible (WEB)
This is the anointing portion of Aaron, and the anointing portion of his sons, out of the offerings of Yahweh made by fire, in the day when he presented them to minister to Yahweh in the priest’s office;
Young’s Literal Translation (YLT)
This `is’ the anointing of Aaron, and the anointing of his sons out of the fire-offerings of Jehovah, in the day he hath brought them near to act as priest to Jehovah,
லேவியராகமம் Leviticus 7:35
கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
This is the portion of the anointing of Aaron, and of the anointing of his sons, out of the offerings of the LORD made by fire, in the day when he presented them to minister unto the LORD in the priest's office;
| This | זֹ֣את | zōt | zote |
| anointing the of portion the is | מִשְׁחַ֤ת | mišḥat | meesh-HAHT |
| of Aaron, | אַֽהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| anointing the of and | וּמִשְׁחַ֣ת | ûmišḥat | oo-meesh-HAHT |
| of his sons, | בָּנָ֔יו | bānāyw | ba-NAV |
| offerings the of out | מֵֽאִשֵּׁ֖י | mēʾiššê | may-ee-SHAY |
| Lord the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| day the in fire, by made | בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME |
| when he presented | הִקְרִ֣יב | hiqrîb | heek-REEV |
| Lord the unto minister to them | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
| in the priest's office; | לְכַהֵ֖ן | lĕkahēn | leh-ha-HANE |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை
லேவியராகமம் 7:35 Concordance லேவியராகமம் 7:35 Interlinear லேவியராகமம் 7:35 Image