லேவியராகமம் 7:36
இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் கர்த்தர் அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
அவர்களை ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்த காலத்திலேயே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் ஆசாரியர்களுக்குரிய பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அந்த ஜனங்கள் அப்பங்கை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.⒫
King James Version (KJV)
Which the LORD commanded to be given them of the children of Israel, in the day that he anointed them, by a statute for ever throughout their generations.
American Standard Version (ASV)
which Jehovah commanded to be given them of the children of Israel, in the day that he anointed them. It is `their’ portion for ever throughout their generations.
Bible in Basic English (BBE)
Which the Lord said the children of Israel were to give them, on the day when he made them his priests. It is their right for ever from generation to generation.
Darby English Bible (DBY)
which Jehovah commanded to be given them by the children of Israel in the day that he anointed them: [it is] an everlasting statute, throughout their generations.
Webster’s Bible (WBT)
Which the LORD commanded to be given to them by the children of Israel, in the day that he anointed them, by a statute for ever throughout their generations.
World English Bible (WEB)
which Yahweh commanded to be given them of the children of Israel, in the day that he anointed them. It is their portion forever throughout their generations.
Young’s Literal Translation (YLT)
which Jehovah hath commanded to give to them in the day of His anointing them, from the sons of Israel — a statute age-during to their generations.
லேவியராகமம் Leviticus 7:36
இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
Which the LORD commanded to be given them of the children of Israel, in the day that he anointed them, by a statute for ever throughout their generations.
| Which | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֨ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| to be given | לָתֵ֣ת | lātēt | la-TATE |
| of them | לָהֶ֗ם | lāhem | la-HEM |
| the children | בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME |
| of Israel, | מָשְׁח֣וֹ | mošḥô | mohsh-HOH |
| day the in | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
| that he anointed | מֵאֵ֖ת | mēʾēt | may-ATE |
| statute a by them, | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| for ever | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| throughout their generations. | חֻקַּ֥ת | ḥuqqat | hoo-KAHT |
| עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM | |
| לְדֹֽרֹתָֽם׃ | lĕdōrōtām | leh-DOH-roh-TAHM |
Tags இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்
லேவியராகமம் 7:36 Concordance லேவியராகமம் 7:36 Interlinear லேவியராகமம் 7:36 Image