லேவியராகமம் 8:28
பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
Tamil Indian Revised Version
பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் எரித்தான்; அவைகள் நறுமண வாசனையான பிரதிஷ்டை பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
Tamil Easy Reading Version
பின்பு அவற்றை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, அவற்றைப் பலிபீடத்தின் மேலுள்ள தகன பலிக்குரிய இடத்தில் போட்டு எரித்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமித்ததற்கான பலியாகும். இது நெருப்பால் எரிக்கப்பட்ட காணிக்கையாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாகும்.
திருவிவிலியம்
அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார். இது திருநிலைப்பாட்டுப்பலி. இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.
King James Version (KJV)
And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt offering: they were consecrations for a sweet savor: it is an offering made by fire unto the LORD.
American Standard Version (ASV)
And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt-offering: they were a consecration for a sweet savor: it was an offering made by fire unto Jehovah.
Bible in Basic English (BBE)
And Moses took them from their hands, and they were burned on the altar on the burned offering, as a priest’s offering for a sweet smell, an offering made by fire to the Lord.
Darby English Bible (DBY)
And Moses took them from off their hands, and burned [them] on the altar, over the burnt-offering: they were a consecration-offering for a sweet odour: it was an offering by fire to Jehovah.
Webster’s Bible (WBT)
And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt-offering: they were consecrations for a sweet savor: it is an offering made by fire to the LORD.
World English Bible (WEB)
Moses took them from their hands, and burned them on the altar on the burnt offering. They were a consecration for a sweet savor. It was an offering made by fire to Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Moses taketh them from off their hands, and maketh perfume on the altar, on the burnt-offering, they `are’ consecrations for sweet fragrance; it `is’ a fire-offering to Jehovah;
லேவியராகமம் Leviticus 8:28
பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt offering: they were consecrations for a sweet savor: it is an offering made by fire unto the LORD.
| And Moses | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
| them from off | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| their hands, | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| burnt and | כַּפֵּיהֶ֔ם | kappêhem | ka-pay-HEM |
| them on the altar | וַיַּקְטֵ֥ר | wayyaqṭēr | va-yahk-TARE |
| upon | הַמִּזְבֵּ֖חָה | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
| offering: burnt the | עַל | ʿal | al |
| they | הָֽעֹלָ֑ה | hāʿōlâ | ha-oh-LA |
| were consecrations | מִלֻּאִ֥ים | milluʾîm | mee-loo-EEM |
| sweet a for | הֵם֙ | hēm | hame |
| savour: | לְרֵ֣יחַ | lĕrêaḥ | leh-RAY-ak |
| it | נִיחֹ֔חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| fire by made offering an is | אִשֶּׁ֥ה | ʾišše | ee-SHEH |
| unto the Lord. | ה֖וּא | hûʾ | hoo |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான் அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள் இது கர்த்தருக்குத் தகனபலியானது
லேவியராகமம் 8:28 Concordance லேவியராகமம் 8:28 Interlinear லேவியராகமம் 8:28 Image