Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 9:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 9 லேவியராகமம் 9:18

லேவியராகமம் 9:18
பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

Tamil Indian Revised Version
பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

Tamil Easy Reading Version
காளையையும், ஆட்டுக் கடாவையும் ஆரோன் கொன்றான். இது ஜனங்களுக்குரிய சமாதானப் பலிகள் ஆகும். ஆரோனின் மகன்கள் அவற்றின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அதனைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான்.

திருவிவிலியம்
பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.

Leviticus 9:17Leviticus 9Leviticus 9:19

King James Version (KJV)
He slew also the bullock and the ram for a sacrifice of peace offerings, which was for the people: and Aaron’s sons presented unto him the blood, which he sprinkled upon the altar round about,

American Standard Version (ASV)
He slew also the ox and the ram, the sacrifice of peace-offerings, which was for the people: and Aaron’s sons delivered unto him the blood, which he sprinkled upon the altar round about,

Bible in Basic English (BBE)
And he put to death the ox and the sheep, which were the peace-offerings for the people; and Aaron’s sons gave him the blood and he put some of it on and round the altar;

Darby English Bible (DBY)
And he slaughtered the bullock and the ram of the sacrifice of peace-offering which was for the people. And Aaron’s sons delivered to him the blood, and he sprinkled it on the altar round about;

Webster’s Bible (WBT)
He slew also the bullock and the ram for a sacrifice of peace-offerings, which was for the people: and Aaron’s sons presented to him the blood, which he sprinkled around upon the altar,

World English Bible (WEB)
He also killed the ox and the ram, the sacrifice of peace offerings, which was for the people: and Aaron’s sons delivered to him the blood, which he sprinkled on the altar round about,

Young’s Literal Translation (YLT)
And he slaughtereth the bullock and the ram, a sacrifice of the peace-offerings, which `are’ for the people, and sons of Aaron present the blood unto him (and he sprinkleth it on the altar round about),

லேவியராகமம் Leviticus 9:18
பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
He slew also the bullock and the ram for a sacrifice of peace offerings, which was for the people: and Aaron's sons presented unto him the blood, which he sprinkled upon the altar round about,

He
slew
וַיִּשְׁחַ֤טwayyišḥaṭva-yeesh-HAHT
also

אֶתʾetet
bullock
the
הַשּׁוֹר֙haššôrha-SHORE
and
the
ram
וְאֶתwĕʾetveh-ET
sacrifice
a
for
הָאַ֔יִלhāʾayilha-AH-yeel
of
peace
offerings,
זֶ֥בַחzebaḥZEH-vahk
which
הַשְּׁלָמִ֖יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
people:
the
for
was
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
Aaron's
לָעָ֑םlāʿāmla-AM
sons
וַ֠יַּמְצִאוּwayyamṣiʾûVA-yahm-tsee-oo
presented
בְּנֵ֨יbĕnêbeh-NAY
unto
אַֽהֲרֹ֤ןʾahărōnah-huh-RONE
blood,
the
him
אֶתʾetet
which
he
sprinkled
הַדָּם֙haddāmha-DAHM
upon
אֵלָ֔יוʾēlāyway-LAV
the
altar
וַיִּזְרְקֵ֥הוּwayyizrĕqēhûva-yeez-reh-KAY-hoo
round
about,
עַלʿalal
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
סָבִֽיב׃sābîbsa-VEEV


Tags பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான் ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள் அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து
லேவியராகமம் 9:18 Concordance லேவியராகமம் 9:18 Interlinear லேவியராகமம் 9:18 Image