லூக்கா 1:16
அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
Tamil Easy Reading Version
“நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன்.
திருவிவிலியம்
அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
King James Version (KJV)
And many of the children of Israel shall he turn to the Lord their God.
American Standard Version (ASV)
And many of the children of Israel shall be turn unto the Lord their God.
Bible in Basic English (BBE)
And through him great numbers of the children of Israel will be turned to the Lord their God.
Darby English Bible (DBY)
And many of the sons of Israel shall he turn to [the] Lord their God.
World English Bible (WEB)
He will turn many of the children of Israel to the Lord, their God.
Young’s Literal Translation (YLT)
and many of the sons of Israel he shall turn to the Lord their God,
லூக்கா Luke 1:16
அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
And many of the children of Israel shall he turn to the Lord their God.
| And | καὶ | kai | kay |
| many | πολλοὺς | pollous | pole-LOOS |
| of the | τῶν | tōn | tone |
| children | υἱῶν | huiōn | yoo-ONE |
| of Israel | Ἰσραὴλ | israēl | ees-ra-ALE |
| turn he shall | ἐπιστρέψει | epistrepsei | ay-pee-STRAY-psee |
| to | ἐπὶ | epi | ay-PEE |
| the Lord | κύριον | kyrion | KYOO-ree-one |
| their | τὸν | ton | tone |
| θεὸν | theon | thay-ONE | |
| God. | αὐτῶν | autōn | af-TONE |
Tags அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்
லூக்கா 1:16 Concordance லூக்கா 1:16 Interlinear லூக்கா 1:16 Image