Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 1:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 1 லூக்கா 1:21

லூக்கா 1:21
ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

திருவிவிலியம்
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.

Luke 1:20Luke 1Luke 1:22

King James Version (KJV)
And the people waited for Zacharias, and marvelled that he tarried so long in the temple.

American Standard Version (ASV)
And the people were waiting for Zacharias, and they marvelled while he tarried in the temple.

Bible in Basic English (BBE)
And the people were waiting for Zacharias and were surprised because he was in the Temple for such a long time.

Darby English Bible (DBY)
And the people were awaiting Zacharias, and they wondered at his delaying in the temple.

World English Bible (WEB)
The people were waiting for Zacharias, and they marveled that he delayed in the temple.

Young’s Literal Translation (YLT)
And the people were waiting for Zacharias, and wondering at his tarrying in the sanctuary,

லூக்கா Luke 1:21
ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
And the people waited for Zacharias, and marvelled that he tarried so long in the temple.

And
Καὶkaikay
the
ἦνēnane
people
hooh
waited
λαὸςlaosla-OSE

προσδοκῶνprosdokōnprose-thoh-KONE
for
τὸνtontone
Zacharias,
Ζαχαρίανzacharianza-ha-REE-an
and
καὶkaikay
marvelled
ἐθαύμαζονethaumazonay-THA-ma-zone
that
ἐνenane
he
τῷtoh

χρονίζεινchronizeinhroh-NEE-zeen
tarried
so
long
αὐτόνautonaf-TONE
in
ἐνenane
the
τῷtoh
temple.
ναῷnaōna-OH


Tags ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்
லூக்கா 1:21 Concordance லூக்கா 1:21 Interlinear லூக்கா 1:21 Image