லூக்கா 1:22
அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
Tamil Easy Reading Version
அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது.
திருவிவிலியம்
அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால், அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார்.
King James Version (KJV)
And when he came out, he could not speak unto them: and they perceived that he had seen a vision in the temple: for he beckoned unto them, and remained speechless.
American Standard Version (ASV)
And when he came out, he could not speak unto them: and they perceived that he had seen a vision in the temple: and he continued making signs unto them, and remained dumb.
Bible in Basic English (BBE)
And when he came out he was not able to say anything, and they saw that he had seen a vision in the Temple; and he was making signs to them without words.
Darby English Bible (DBY)
But when he came out he could not speak to them, and they recognised that he had seen a vision in the temple. And he was making signs to them, and continued dumb.
World English Bible (WEB)
When he came out, he could not speak to them, and they perceived that he had seen a vision in the temple. He continued making signs to them, and remained mute.
Young’s Literal Translation (YLT)
and having come out, he was not able to speak to them, and they perceived that a vision he had seen in the sanctuary, and he was beckoning to them, and did remain dumb.
லூக்கா Luke 1:22
அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
And when he came out, he could not speak unto them: and they perceived that he had seen a vision in the temple: for he beckoned unto them, and remained speechless.
| And | ἐξελθὼν | exelthōn | ayks-ale-THONE |
| when he came out, | δὲ | de | thay |
| he could | οὐκ | ouk | ook |
| not | ἠδύνατο | ēdynato | ay-THYOO-na-toh |
| speak | λαλῆσαι | lalēsai | la-LAY-say |
| unto them: | αὐτοῖς | autois | af-TOOS |
| and | καὶ | kai | kay |
| they perceived | ἐπέγνωσαν | epegnōsan | ape-A-gnoh-sahn |
| that | ὅτι | hoti | OH-tee |
| seen had he | ὀπτασίαν | optasian | oh-pta-SEE-an |
| a vision | ἑώρακεν | heōraken | ay-OH-ra-kane |
| in | ἐν | en | ane |
| the | τῷ | tō | toh |
| temple: | ναῷ· | naō | na-OH |
| for | καὶ | kai | kay |
| he | αὐτὸς | autos | af-TOSE |
| ἦν | ēn | ane | |
| beckoned unto | διανεύων | dianeuōn | thee-ah-NAVE-one |
| them, | αὐτοῖς | autois | af-TOOS |
| and | καὶ | kai | kay |
| remained | διέμενεν | diemenen | thee-A-may-nane |
| speechless. | κωφός | kōphos | koh-FOSE |
Tags அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான் அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள் அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்
லூக்கா 1:22 Concordance லூக்கா 1:22 Interlinear லூக்கா 1:22 Image