Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 1:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 1 லூக்கா 1:38

லூக்கா 1:38
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

Tamil Indian Revised Version
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.

Tamil Easy Reading Version
மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

திருவிவிலியம்
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

Luke 1:37Luke 1Luke 1:39

King James Version (KJV)
And Mary said, Behold the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.

American Standard Version (ASV)
And Mary said, Behold, the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.

Bible in Basic English (BBE)
And Mary said: I am the servant of the Lord; may it be to me as you say. And the angel went away.

Darby English Bible (DBY)
And Mary said, Behold the bondmaid of [the] Lord; be it to me according to thy word. And the angel departed from her.

World English Bible (WEB)
Mary said, “Behold, the handmaid of the Lord; be it to me according to your word.” The angel departed from her.

Young’s Literal Translation (YLT)
And Mary said, `Lo, the maid-servant of the Lord; let it be to me according to thy saying,’ and the messenger went away from her.

லூக்கா Luke 1:38
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
And Mary said, Behold the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.

And
εἶπενeipenEE-pane
Mary
δὲdethay
said,
Μαριάμmariamma-ree-AM
Behold
Ἰδού,idouee-THOO
the
ay
handmaid
δούληdoulēTHOO-lay
Lord;
the
of
κυρίου·kyrioukyoo-REE-oo
be
it
γένοιτόgenoitoGAY-noo-TOH
me
unto
μοιmoimoo
according
to
κατὰkataka-TA
thy
τὸtotoh

ῥῆμάrhēmaRAY-MA
word.
σουsousoo
And
καὶkaikay
the
ἀπῆλθενapēlthenah-PALE-thane
angel
ἀπ'apap
departed
αὐτῆςautēsaf-TASE
from
hooh
her.
ἄγγελοςangelosANG-gay-lose


Tags அதற்கு மரியாள் இதோ நான் ஆண்டவருக்கு அடிமை உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள் அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்
லூக்கா 1:38 Concordance லூக்கா 1:38 Interlinear லூக்கா 1:38 Image