லூக்கா 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
Tamil Indian Revised Version
என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
“எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
திருவிவிலியம்
⁽“ஆண்டவரை எனது உள்ளம்␢ போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.␢ என் மீட்பராம் கடவுளை நினைத்து␢ எனது மனம் பேருவகை கொள்கின்றது.⁾
King James Version (KJV)
And my spirit hath rejoiced in God my Saviour.
American Standard Version (ASV)
And my spirit hath rejoiced in God my Saviour.
Bible in Basic English (BBE)
My spirit is glad in God my Saviour.
Darby English Bible (DBY)
and my spirit has rejoiced in God my Saviour.
World English Bible (WEB)
My spirit has rejoiced in God my Savior,
Young’s Literal Translation (YLT)
And my spirit was glad on God my Saviour,
லூக்கா Luke 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
And my spirit hath rejoiced in God my Saviour.
| And | καὶ | kai | kay |
| my | ἠγαλλίασεν | ēgalliasen | ay-gahl-LEE-ah-sane |
| τὸ | to | toh | |
| spirit | πνεῦμά | pneuma | PNAVE-MA |
| hath rejoiced | μου | mou | moo |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| τῷ | tō | toh | |
| God | θεῷ | theō | thay-OH |
| my | τῷ | tō | toh |
| σωτῆρί | sōtēri | soh-TAY-REE | |
| Saviour. | μου | mou | moo |
Tags என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது
லூக்கா 1:47 Concordance லூக்கா 1:47 Interlinear லூக்கா 1:47 Image