லூக்கா 1:67
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
Tamil Indian Revised Version
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
Tamil Easy Reading Version
அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.
திருவிவிலியம்
பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு:
Title
சகரியா தேவனைப் போற்றுதல்
Other Title
செக்கரியாவின் பாடல்
King James Version (KJV)
And his father Zacharias was filled with the Holy Ghost, and prophesied, saying,
American Standard Version (ASV)
And his father Zacharias was filled with the Holy Spirit, and prophesied, saying,
Bible in Basic English (BBE)
And his father, Zacharias, was full of the Holy Spirit, and with the voice of a prophet said these words:
Darby English Bible (DBY)
And Zacharias his father was filled with [the] Holy Spirit, and prophesied, saying,
World English Bible (WEB)
His father, Zacharias, was filled with the Holy Spirit, and prophesied, saying,
Young’s Literal Translation (YLT)
And Zacharias his father was filled with the Holy Spirit, and did prophesy, saying,
லூக்கா Luke 1:67
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
And his father Zacharias was filled with the Holy Ghost, and prophesied, saying,
| And | Καὶ | kai | kay |
| his | Ζαχαρίας | zacharias | za-ha-REE-as |
| ὁ | ho | oh | |
| father | πατὴρ | patēr | pa-TARE |
| Zacharias | αὐτοῦ | autou | af-TOO |
| was filled | ἐπλήσθη | eplēsthē | ay-PLAY-sthay |
| Holy the with | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| Ghost, | ἁγίου | hagiou | a-GEE-oo |
| and | καὶ | kai | kay |
| prophesied, | Προεφήτευσεν | proephēteusen | proh-ay-FAY-tayf-sane |
| saying, | λέγων | legōn | LAY-gone |
Tags அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாக
லூக்கா 1:67 Concordance லூக்கா 1:67 Interlinear லூக்கா 1:67 Image