லூக்கா 10:21
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.
திருவிவிலியம்
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார்.
Other Title
தந்தையும் மகனும்§(மத் 11:25-27; 13:16-17)
King James Version (KJV)
In that hour Jesus rejoiced in spirit, and said, I thank thee, O Father, Lord of heaven and earth, that thou hast hid these things from the wise and prudent, and hast revealed them unto babes: even so, Father; for so it seemed good in thy sight.
American Standard Version (ASV)
In that same hour he rejoiced in the Holy Spirit, and said, I thank thee, O Father, Lord of heaven and earth, that thou didst hide these things from the wise and understanding, and didst reveal them unto babes: yea, Father; for so it was well-pleasing in thy sight.
Bible in Basic English (BBE)
In that same hour he was full of joy in the Holy Spirit and said, I give praise to you, O Father, Lord of heaven and earth, because you have kept these things secret from the wise and the men of learning, and have made them clear to little children: for so, O Father, it was pleasing in your eyes.
Darby English Bible (DBY)
In the same hour Jesus rejoiced in spirit and said, I praise thee, Father, Lord of the heaven and of the earth, that thou hast hid these things from wise and prudent, and hast revealed them to babes: yea, Father, for thus has it been well-pleasing in thy sight.
World English Bible (WEB)
In that same hour Jesus rejoiced in the Holy Spirit, and said, “I thank you, O Father, Lord of heaven and earth, that you have hidden these things from the wise and understanding, and revealed them to little children. Yes, Father, for so it was well-pleasing in your sight.”
Young’s Literal Translation (YLT)
In that hour was Jesus glad in the Spirit, and said, `I do confess to thee, Father, Lord of the heaven and of the earth, that Thou didst hide these things from wise men and understanding, and didst reveal them to babes; yes, Father, because so it became good pleasure before Thee.
லூக்கா Luke 10:21
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
In that hour Jesus rejoiced in spirit, and said, I thank thee, O Father, Lord of heaven and earth, that thou hast hid these things from the wise and prudent, and hast revealed them unto babes: even so, Father; for so it seemed good in thy sight.
| In | Ἐν | en | ane |
| that | αὐτῇ | autē | af-TAY |
| τῇ | tē | tay | |
| hour | ὥρᾳ | hōra | OH-ra |
| ἠγαλλιάσατο | ēgalliasato | ay-gahl-lee-AH-sa-toh | |
| Jesus | τῷ | tō | toh |
| rejoiced | πνεύματι | pneumati | PNAVE-ma-tee |
| in | ὁ | ho | oh |
| spirit, | Ἰησοῦς, | iēsous | ee-ay-SOOS |
| and | καὶ | kai | kay |
| said, | εἶπεν | eipen | EE-pane |
| thank I | Ἐξομολογοῦμαί | exomologoumai | ayks-oh-moh-loh-GOO-MAY |
| thee, | σοι | soi | soo |
| O Father, | πάτερ | pater | PA-tare |
| Lord | κύριε | kyrie | KYOO-ree-ay |
of | τοῦ | tou | too |
| heaven | οὐρανοῦ | ouranou | oo-ra-NOO |
| and | καὶ | kai | kay |
| τῆς | tēs | tase | |
| earth, | γῆς | gēs | gase |
| hid hast thou that | ὅτι | hoti | OH-tee |
| these things | ἀπέκρυψας | apekrypsas | ah-PAY-kryoo-psahs |
| from | ταῦτα | tauta | TAF-ta |
| the wise | ἀπὸ | apo | ah-POH |
| and | σοφῶν | sophōn | soh-FONE |
| prudent, | καὶ | kai | kay |
| and | συνετῶν | synetōn | syoon-ay-TONE |
| hast revealed | καὶ | kai | kay |
| them | ἀπεκάλυψας | apekalypsas | ah-pay-KA-lyoo-psahs |
| babes: unto | αὐτὰ | auta | af-TA |
| even so, | νηπίοις· | nēpiois | nay-PEE-oos |
| ναί | nai | nay | |
| Father; | ὁ | ho | oh |
| for | πατήρ | patēr | pa-TARE |
| so | ὅτι | hoti | OH-tee |
| it seemed | οὕτως | houtōs | OO-tose |
| good | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| in thy | εὐδοκία | eudokia | ave-thoh-KEE-ah |
| sight. | ἔμπροσθέν | emprosthen | AME-proh-STHANE |
| σου | sou | soo |
Tags அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து பிதாவே வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் ஆம் பிதாவே இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது
லூக்கா 10:21 Concordance லூக்கா 10:21 Interlinear லூக்கா 10:21 Image