Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:23

லூக்கா 10:23
பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

Tamil Indian Revised Version
பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

Tamil Easy Reading Version
பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.

திருவிவிலியம்
பின்பு, அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

Luke 10:22Luke 10Luke 10:24

King James Version (KJV)
And he turned him unto his disciples, and said privately, Blessed are the eyes which see the things that ye see:

American Standard Version (ASV)
And turning to the disciples, he said privately, Blessed `are’ the eyes which see the things that ye see:

Bible in Basic English (BBE)
And, turning to the disciples, he said privately, Happy are the eyes which see the things you see:

Darby English Bible (DBY)
And having turned to the disciples privately he said, Blessed are the eyes which see the things that ye see.

World English Bible (WEB)
Turning to the disciples, he said privately, “Blessed are the eyes which see the things that you see,

Young’s Literal Translation (YLT)
And having turned unto the disciples, he said, by themselves, `Happy the eyes that are perceiving what ye perceive;

லூக்கா Luke 10:23
பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
And he turned him unto his disciples, and said privately, Blessed are the eyes which see the things that ye see:

And
Καὶkaikay
he
turned
him
στραφεὶςstrapheisstra-FEES
unto
πρὸςprosprose

his
τοὺςtoustoos
disciples,
μαθητὰςmathētasma-thay-TAHS
and
said
κατ'katkaht
privately,
ἰδίανidianee-THEE-an

εἶπενeipenEE-pane
Blessed
Μακάριοιmakarioima-KA-ree-oo
are
the
οἱhoioo
eyes
ὀφθαλμοὶophthalmoioh-fthahl-MOO
see
which
οἱhoioo
the
βλέποντεςblepontesVLAY-pone-tase
things
that
haa
ye
see:
βλέπετεblepeteVLAY-pay-tay


Tags பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி தனித்து அவர்களை நோக்கி நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்
லூக்கா 10:23 Concordance லூக்கா 10:23 Interlinear லூக்கா 10:23 Image