லூக்கா 10:24
அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Indian Revised Version
அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.
திருவிவிலியம்
ஏனெனில், பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.
King James Version (KJV)
For I tell you, that many prophets and kings have desired to see those things which ye see, and have not seen them; and to hear those things which ye hear, and have not heard them.
American Standard Version (ASV)
for I say unto you, that many prophets and kings desired to see the things which ye see, and saw them not; and to hear the things which ye hear, and heard them not.
Bible in Basic English (BBE)
For I say to you that numbers of prophets and kings have had a desire to see the things which you see, and have not seen them, and to have knowledge of the things which have come to your ears, and they had it not.
Darby English Bible (DBY)
For I say to you that many prophets and kings have desired to see the things which ye behold, and did not see [them]; and to hear the things which ye hear, and did not hear [them].
World English Bible (WEB)
for I tell you that many prophets and kings desired to see the things which you see, and didn’t see them, and to hear the things which you hear, and didn’t hear them.”
Young’s Literal Translation (YLT)
for I say to you, that many prophets and kings did wish to see what ye perceive, and did not see, and to hear what ye hear, and did not hear.’
லூக்கா Luke 10:24
அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
For I tell you, that many prophets and kings have desired to see those things which ye see, and have not seen them; and to hear those things which ye hear, and have not heard them.
| For | λέγω | legō | LAY-goh |
| I tell | γὰρ | gar | gahr |
| you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
| that | ὅτι | hoti | OH-tee |
| many | πολλοὶ | polloi | pole-LOO |
| prophets | προφῆται | prophētai | proh-FAY-tay |
| and | καὶ | kai | kay |
| kings | βασιλεῖς | basileis | va-see-LEES |
| desired have | ἠθέλησαν | ēthelēsan | ay-THAY-lay-sahn |
| to see | ἰδεῖν | idein | ee-THEEN |
| those things which | ἃ | ha | a |
| ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| see, | βλέπετε | blepete | VLAY-pay-tay |
| and | καὶ | kai | kay |
| have not | οὐκ | ouk | ook |
| seen | εἶδον· | eidon | EE-thone |
| them; and | καὶ | kai | kay |
| to hear | ἀκοῦσαι | akousai | ah-KOO-say |
| which things those | ἃ | ha | a |
| ye hear, | ἀκούετε | akouete | ah-KOO-ay-tay |
| and | καὶ | kai | kay |
| have not | οὐκ | ouk | ook |
| heard | ἤκουσαν | ēkousan | A-koo-sahn |
Tags அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும் நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும் காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
லூக்கா 10:24 Concordance லூக்கா 10:24 Interlinear லூக்கா 10:24 Image