லூக்கா 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
Tamil Indian Revised Version
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
Tamil Easy Reading Version
மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான்.
திருவிவிலியம்
மறுநாள் இருதெனாரியத்தை* எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.⒫
King James Version (KJV)
And on the morrow when he departed, he took out two pence, and gave them to the host, and said unto him, Take care of him; and whatsoever thou spendest more, when I come again, I will repay thee.
American Standard Version (ASV)
And on the morrow he took out two shillings, and gave them to the host, and said, Take care of him; and whatsoever thou spendest more, I, when I come back again, will repay thee.
Bible in Basic English (BBE)
And the day after he took two pennies and gave them to the owner of the house and said, Take care of him; and if this money is not enough, when I come again I will give you whatever more is needed.
Darby English Bible (DBY)
And on the morrow [as he left], taking out two denarii he gave them to the innkeeper, and said to him, Take care of him, and whatsoever thou shalt expend more, *I* will render to thee on my coming back.
World English Bible (WEB)
On the next day, when he departed, he took out two denarii, and gave them to the host, and said to him, ‘Take care of him. Whatever you spend beyond that, I will repay you when I return.’
Young’s Literal Translation (YLT)
and on the morrow, going forth, taking out two denaries, he gave to the innkeeper, and said to him, Be careful of him, and whatever thou mayest spend more, I, in my coming again, will give back to thee.
லூக்கா Luke 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
And on the morrow when he departed, he took out two pence, and gave them to the host, and said unto him, Take care of him; and whatsoever thou spendest more, when I come again, I will repay thee.
| And | καὶ | kai | kay |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὴν | tēn | tane |
| morrow | αὔριον | aurion | A-ree-one |
| departed, he when | ἐξελθὼν, | exelthōn | ayks-ale-THONE |
| he took out | ἐκβαλὼν | ekbalōn | ake-va-LONE |
| two | δύο | dyo | THYOO-oh |
| pence, | δηνάρια | dēnaria | thay-NA-ree-ah |
| and gave | ἔδωκεν | edōken | A-thoh-kane |
| the to them | τῷ | tō | toh |
| host, | πανδοχεῖ | pandochei | pahn-thoh-HEE |
| and | καὶ | kai | kay |
| said | εἶπεν | eipen | EE-pane |
| him, unto | αὐτῷ, | autō | af-TOH |
| Take care of | Ἐπιμελήθητι | epimelēthēti | ay-pee-may-LAY-thay-tee |
| him; | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| whatsoever | ὅ | ho | oh |
| τι | ti | tee | |
| more, spendest thou | ἂν | an | an |
| when | προσδαπανήσῃς | prosdapanēsēs | prose-tha-pa-NAY-sase |
| I | ἐγὼ | egō | ay-GOH |
| ἐν | en | ane | |
| again, come | τῷ | tō | toh |
| I | ἐπανέρχεσθαί | epanerchesthai | ape-ah-NARE-hay-STHAY |
| will repay | με | me | may |
| thee. | ἀποδώσω | apodōsō | ah-poh-THOH-soh |
| σοι | soi | soo |
Tags மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து சத்திரத்தான் கையில் கொடுத்து நீ இவனை விசாரித்துக்கொள் அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால் நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்
லூக்கா 10:35 Concordance லூக்கா 10:35 Interlinear லூக்கா 10:35 Image