Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:36

லூக்கா 10:36
இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான் உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.

Tamil Easy Reading Version
பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார்.

திருவிவிலியம்
“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார்.

Luke 10:35Luke 10Luke 10:37

King James Version (KJV)
Which now of these three, thinkest thou, was neighbour unto him that fell among the thieves?

American Standard Version (ASV)
Which of these three, thinkest thou, proved neighbor unto him that fell among the robbers?

Bible in Basic English (BBE)
Which of these three men, in your opinion, was neighbour to the man who came into the hands of thieves?

Darby English Bible (DBY)
Which [now] of these three seems to thee to have been neighbour of him who fell into [the hands of] the robbers?

World English Bible (WEB)
Now which of these three do you think seemed to be a neighbor to him who fell among the robbers?”

Young’s Literal Translation (YLT)
`Who, then, of these three, seemeth to thee to have become neighbour of him who fell among the robbers?’

லூக்கா Luke 10:36
இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான் உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.
Which now of these three, thinkest thou, was neighbour unto him that fell among the thieves?

Which
τίςtistees
now
οὖνounoon
of
these
τούτωνtoutōnTOO-tone

τῶνtōntone
three,
τριῶνtriōntree-ONE
thinkest
δοκεῖdokeithoh-KEE
thou,
σοιsoisoo
was
πλησίονplēsionplay-SEE-one
neighbour
γεγονέναιgegonenaigay-goh-NAY-nay
unto
him
that
τοῦtoutoo
fell
ἐμπεσόντοςempesontosame-pay-SONE-tose
among
εἰςeisees
the
τοὺςtoustoos
thieves?
λῃστάςlēstaslay-STAHS


Tags இப்படியிருக்க கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான் உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்
லூக்கா 10:36 Concordance லூக்கா 10:36 Interlinear லூக்கா 10:36 Image