லூக்கா 11:21
ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும்.
Tamil Indian Revised Version
ஆயுதம் அணிந்த பலசாலி தன் அரண்மனையை காவல்காக்கும்போது, அவனுடைய பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Tamil Easy Reading Version
“பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும்.
திருவிவிலியம்
வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
King James Version (KJV)
When a strong man armed keepeth his palace, his goods are in peace:
American Standard Version (ASV)
When the strong `man’ fully armed guardeth his own court, his goods are in peace:
Bible in Basic English (BBE)
When the strong man armed keeps watch over his house, then his goods are safe:
Darby English Bible (DBY)
When the strong [man] armed keeps his own house, his goods are in peace;
World English Bible (WEB)
“When the strong man, fully armed, guards his own dwelling, his goods are safe.
Young’s Literal Translation (YLT)
`When the strong man armed may keep his hall, in peace are his goods;
லூக்கா Luke 11:21
ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும்.
When a strong man armed keepeth his palace, his goods are in peace:
| When | ὅταν | hotan | OH-tahn |
| a | ὁ | ho | oh |
| strong man | ἰσχυρὸς | ischyros | ee-skyoo-ROSE |
| armed | καθωπλισμένος | kathōplismenos | ka-thoh-plee-SMAY-nose |
| keepeth | φυλάσσῃ | phylassē | fyoo-LAHS-say |
| τὴν | tēn | tane | |
| his | ἑαυτοῦ | heautou | ay-af-TOO |
| palace, | αὐλήν | aulēn | a-LANE |
| his | ἐν | en | ane |
| εἰρήνῃ | eirēnē | ee-RAY-nay | |
| goods | ἐστὶν | estin | ay-STEEN |
| are | τὰ | ta | ta |
| in | ὑπάρχοντα | hyparchonta | yoo-PAHR-hone-ta |
| peace: | αὐτοῦ· | autou | af-TOO |
Tags ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும்
லூக்கா 11:21 Concordance லூக்கா 11:21 Interlinear லூக்கா 11:21 Image