லூக்கா 11:29
ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
Tamil Indian Revised Version
மக்கள் கூட்டமாக கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்த வம்சத்தார் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்தவிர வேறு எந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
Tamil Easy Reading Version
மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும்.
திருவிவிலியம்
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
Other Title
யோனாவின் அடையாளம்§(மத் 12:38-42; மாற் 8:12)
King James Version (KJV)
And when the people were gathered thick together, he began to say, This is an evil generation: they seek a sign; and there shall no sign be given it, but the sign of Jonas the prophet.
American Standard Version (ASV)
And when the multitudes were gathering together unto him, he began to say, This generation is an evil generation: it seeketh after a sign; and there shall no sign be given to it but the sign of Jonah.
Bible in Basic English (BBE)
And when a great number of people came together to him, he said, This generation is an evil generation: it is looking for a sign and no sign will be given to it but the sign of Jonah.
Darby English Bible (DBY)
But as the crowds thronged together, he began to say, This generation is a wicked generation: it seeks a sign, and a sign shall not be given to it but the sign of Jonas.
World English Bible (WEB)
When the multitudes were gathering together to him, he began to say, “This is an evil generation. It seeks after a sign. No sign will be given to it but the sign of Jonah, the prophet.
Young’s Literal Translation (YLT)
And the multitudes crowding together upon him, he began to say, `This generation is evil, a sign it doth seek after, and a sign shall not be given to it, except the sign of Jonah the prophet,
லூக்கா Luke 11:29
ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
And when the people were gathered thick together, he began to say, This is an evil generation: they seek a sign; and there shall no sign be given it, but the sign of Jonas the prophet.
| And | Τῶν | tōn | tone |
| when the were gathered thick | δὲ | de | thay |
| people | ὄχλων | ochlōn | OH-hlone |
| together, | ἐπαθροιζομένων | epathroizomenōn | ape-ah-throo-zoh-MAY-none |
| began he | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
| to say, | λέγειν | legein | LAY-geen |
| This | Ἡ | hē | ay |
| is | γενεὰ | genea | gay-nay-AH |
| evil an | αὕτη | hautē | AF-tay |
| πονηρά | ponēra | poh-nay-RA | |
| generation: | ἐστιν· | estin | ay-steen |
| seek they | σημεῖον | sēmeion | say-MEE-one |
| a sign; | ἐπιζητεῖ, | epizētei | ay-pee-zay-TEE |
| and | καὶ | kai | kay |
| there shall no be | σημεῖον | sēmeion | say-MEE-one |
| sign | οὐ | ou | oo |
| given | δοθήσεται | dothēsetai | thoh-THAY-say-tay |
| it, | αὐτῇ | autē | af-TAY |
| εἰ | ei | ee | |
| but | μὴ | mē | may |
| the | τὸ | to | toh |
| sign | σημεῖον | sēmeion | say-MEE-one |
| of Jonas | Ἰωνᾶ | iōna | ee-oh-NA |
| the | τοῦ | tou | too |
| prophet. | προφήτου· | prophētou | proh-FAY-too |
Tags ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர் இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள் ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை
லூக்கா 11:29 Concordance லூக்கா 11:29 Interlinear லூக்கா 11:29 Image