Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:34

லூக்கா 11:34
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.

Tamil Indian Revised Version
கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும்.

திருவிவிலியம்
உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்; அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்.

Luke 11:33Luke 11Luke 11:35

King James Version (KJV)
The light of the body is the eye: therefore when thine eye is single, thy whole body also is full of light; but when thine eye is evil, thy body also is full of darkness.

American Standard Version (ASV)
The lamp of thy body is thine eye: when thine eye is single, thy whole body also is full of light; but when it is evil, thy body also is full of darkness.

Bible in Basic English (BBE)
The light of the body is the eye: when your eye is true, all your body is full of light; but when it is evil, your body is dark.

Darby English Bible (DBY)
The lamp of the body is thine eye: when thine eye is simple, thy whole body also is light; but when it is wicked, thy body also is dark.

World English Bible (WEB)
The lamp of the body is the eye. Therefore when your eye is good, your whole body is also full of light; but when it is evil, your body also is full of darkness.

Young’s Literal Translation (YLT)
`The lamp of the body is the eye, when then thine eye may be simple, thy whole body also is lightened; and when it may be evil, thy body also is darkened;

லூக்கா Luke 11:34
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
The light of the body is the eye: therefore when thine eye is single, thy whole body also is full of light; but when thine eye is evil, thy body also is full of darkness.

The
hooh
light
λύχνοςlychnosLYOO-hnose
of
the
τοῦtoutoo
body
σώματόςsōmatosSOH-ma-TOSE
is
ἐστινestinay-steen
the
hooh
eye:
ὀφθαλμόςophthalmosoh-fthahl-MOSE
therefore
ὅτανhotanOH-tahn
when
οὖνounoon
thine
hooh

ὀφθαλμόςophthalmosoh-fthahl-MOSE
eye
σουsousoo
is
ἁπλοῦςhaplousa-PLOOS
single,
ēay
thy
καὶkaikay
whole
ὅλονholonOH-lone

τὸtotoh
body
σῶμάsōmaSOH-MA
also
σουsousoo
is
φωτεινόνphōteinonfoh-tee-NONE
full
of
light;
ἐστιν·estinay-steen
but
ἐπὰνepanape-AN
when
δὲdethay
thine
eye
is
πονηρὸςponērospoh-nay-ROSE
evil,
ēay
thy
καὶkaikay

τὸtotoh
body
σῶμάsōmaSOH-MA
also
σουsousoo
is
full
of
darkness.
σκοτεινόνskoteinonskoh-tee-NONE


Tags கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்
லூக்கா 11:34 Concordance லூக்கா 11:34 Interlinear லூக்கா 11:34 Image