லூக்கா 11:38
அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.
Tamil Indian Revised Version
அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான்.
Tamil Easy Reading Version
இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான்.
திருவிவிலியம்
உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
King James Version (KJV)
And when the Pharisee saw it, he marvelled that he had not first washed before dinner.
American Standard Version (ASV)
And when the Pharisee saw it, he marvelled that he had not first bathed himself before dinner.
Bible in Basic English (BBE)
And when the Pharisee saw it, he was surprised because he came to the meal without first washing himself.
Darby English Bible (DBY)
But the Pharisee seeing [it] wondered that he had not first washed before dinner.
World English Bible (WEB)
When the Pharisee saw it, he marveled that he had not first washed himself before dinner.
Young’s Literal Translation (YLT)
and the Pharisee having seen, did wonder that he did not first baptize himself before the dinner.
லூக்கா Luke 11:38
அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.
And when the Pharisee saw it, he marvelled that he had not first washed before dinner.
| And | ὁ | ho | oh |
| when the | δὲ | de | thay |
| Pharisee | Φαρισαῖος | pharisaios | fa-ree-SAY-ose |
| saw | ἰδὼν | idōn | ee-THONE |
| it, he marvelled | ἐθαύμασεν | ethaumasen | ay-THA-ma-sane |
| that | ὅτι | hoti | OH-tee |
| he had not | οὐ | ou | oo |
| first | πρῶτον | prōton | PROH-tone |
| washed | ἐβαπτίσθη | ebaptisthē | ay-va-PTEE-sthay |
| before | πρὸ | pro | proh |
| τοῦ | tou | too | |
| dinner. | ἀρίστου | aristou | ah-REE-stoo |
Tags அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு ஆச்சரியப்பட்டான்
லூக்கா 11:38 Concordance லூக்கா 11:38 Interlinear லூக்கா 11:38 Image