லூக்கா 11:48
ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, உங்களுடைய முற்பிதாக்களுடைய செயல்களுக்கு நீங்களும் உடன்பட்டவர்கள் என்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்களுடைய முற்பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்!
திருவிவிலியம்
உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
King James Version (KJV)
Truly ye bear witness that ye allow the deeds of your fathers: for they indeed killed them, and ye build their sepulchres.
American Standard Version (ASV)
So ye are witnesses and consent unto the works of your fathers: for they killed them, and ye build `their tombs’.
Bible in Basic English (BBE)
So you are witnesses and give approval to the work of your fathers; for they put them to death and you make their last resting-places.
Darby English Bible (DBY)
Ye bear witness then, and consent to the works of your fathers; for *they* killed them, and *ye* build [their sepulchres].
World English Bible (WEB)
So you testify and consent to the works of your fathers. For they killed them, and you build their tombs.
Young’s Literal Translation (YLT)
Then do ye testify, and are well pleased with the works of your fathers, because they indeed killed them, and ye do build their tombs;
லூக்கா Luke 11:48
ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
Truly ye bear witness that ye allow the deeds of your fathers: for they indeed killed them, and ye build their sepulchres.
| Truly | ἄρα | ara | AH-ra |
| ye bear witness | μάρτυρεῖτε | martyreite | MAHR-tyoo-REE-tay |
| that | καὶ | kai | kay |
| allow ye | συνευδοκεῖτε | syneudokeite | syoon-ave-thoh-KEE-tay |
| the | τοῖς | tois | toos |
| deeds | ἔργοις | ergois | ARE-goos |
| τῶν | tōn | tone | |
| of your | πατέρων | paterōn | pa-TAY-rone |
| fathers: | ὑμῶν | hymōn | yoo-MONE |
| for | ὅτι | hoti | OH-tee |
| they | αὐτοὶ | autoi | af-TOO |
| indeed | μὲν | men | mane |
| killed | ἀπέκτειναν | apekteinan | ah-PAKE-tee-nahn |
| them, | αὐτοὺς | autous | af-TOOS |
| and | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| ye | δὲ | de | thay |
| build | οἰκοδομεῖτε | oikodomeite | oo-koh-thoh-MEE-tay |
| their | αὐτῶν | autōn | af-TONE |
| τὰ | ta | ta | |
| sepulchres. | μνημεῖα | mnēmeia | m-nay-MEE-ah |
Tags ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள் எப்படியென்றால் உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள் நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்
லூக்கா 11:48 Concordance லூக்கா 11:48 Interlinear லூக்கா 11:48 Image