Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:6

லூக்கா 11:6
என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

Tamil Indian Revised Version
என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

திருவிவிலியம்
என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

Luke 11:5Luke 11Luke 11:7

King James Version (KJV)
For a friend of mine in his journey is come to me, and I have nothing to set before him?

American Standard Version (ASV)
for a friend of mine is come to me from a journey, and I have nothing to set before him;

Bible in Basic English (BBE)
Because a friend of mine has come to me on a journey, and I have nothing to put before him;

Darby English Bible (DBY)
since a friend of mine on a journey is come to me, and I have nothing to set before him;

World English Bible (WEB)
for a friend of mine has come to me from a journey, and I have nothing to set before him,’

Young’s Literal Translation (YLT)
seeing a friend of mine came out of the way unto me, and I have not what I shall set before him,

லூக்கா Luke 11:6
என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
For a friend of mine in his journey is come to me, and I have nothing to set before him?

For
ἐπειδὴepeidēape-ee-THAY
a
friend
φίλοςphilosFEEL-ose
of
mine
μουmoumoo
in
παρεγένετοparegenetopa-ray-GAY-nay-toh
his
journey
ἐξexayks
is
come
ὁδοῦhodouoh-THOO
to
πρόςprosprose
me,
μεmemay
and
καὶkaikay
I
have
οὐκoukook
nothing
ἔχωechōA-hoh
to
hooh
set
before
παραθήσωparathēsōpa-ra-THAY-soh
him?
αὐτῷ·autōaf-TOH


Tags என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான் அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்
லூக்கா 11:6 Concordance லூக்கா 11:6 Interlinear லூக்கா 11:6 Image