லூக்கா 12:27
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
“காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
திருவிவிலியம்
காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால், சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.⒫
King James Version (KJV)
Consider the lilies how they grow: they toil not, they spin not; and yet I say unto you, that Solomon in all his glory was not arrayed like one of these.
American Standard Version (ASV)
Consider the lilies, how they grow: they toil not, neither do they spin; yet I say unto you, Even Solomon in all his glory was not arrayed like one of these.
Bible in Basic English (BBE)
Give thought to the flowers: they do no work, they make no thread; and still I say to you, Even Solomon, in all his glory, was not clothed like one of these.
Darby English Bible (DBY)
Consider the lilies how they grow: they neither toil nor spin; but I say unto you, Not even Solomon in all his glory was clothed as one of these.
World English Bible (WEB)
Consider the lilies, how they grow. They don’t toil, neither do they spin; yet I tell you, even Solomon in all his glory was not arrayed like one of these.
Young’s Literal Translation (YLT)
`Consider the lilies, how do they grow? they labour not, nor do they spin, and I say to you, not even Solomon in all his glory was arrayed as one of these;
லூக்கா Luke 12:27
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Consider the lilies how they grow: they toil not, they spin not; and yet I say unto you, that Solomon in all his glory was not arrayed like one of these.
| Consider | κατανοήσατε | katanoēsate | ka-ta-noh-A-sa-tay |
| the | τὰ | ta | ta |
| lilies | κρίνα | krina | KREE-na |
| how | πῶς | pōs | pose |
| they grow: | αὐξάνει· | auxanei | af-KSA-nee |
| they toil | οὐ | ou | oo |
| not, | κοπιᾷ | kopia | koh-pee-AH |
| they spin | οὐδὲ | oude | oo-THAY |
| not; | νήθει· | nēthei | NAY-thee |
| and yet | λέγω | legō | LAY-goh |
| I say that | δὲ | de | thay |
| you, unto | ὑμῖν | hymin | yoo-MEEN |
| Solomon | οὐδὲ | oude | oo-THAY |
| in | Σολομὼν | solomōn | soh-loh-MONE |
| all | ἐν | en | ane |
| his | πάσῃ | pasē | PA-say |
| τῇ | tē | tay | |
| glory | δόξῃ | doxē | THOH-ksay |
| not was | αὐτοῦ | autou | af-TOO |
| arrayed | περιεβάλετο | periebaleto | pay-ree-ay-VA-lay-toh |
| like | ὡς | hōs | ose |
| one | ἓν | hen | ane |
| of these. | τούτων | toutōn | TOO-tone |
Tags காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள் அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
லூக்கா 12:27 Concordance லூக்கா 12:27 Interlinear லூக்கா 12:27 Image