Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12 லூக்கா 12:29

லூக்கா 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

Tamil Easy Reading Version
“எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள்.

திருவிவிலியம்
ஆதலால், எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்.

Luke 12:28Luke 12Luke 12:30

King James Version (KJV)
And seek not ye what ye shall eat, or what ye shall drink, neither be ye of doubtful mind.

American Standard Version (ASV)
And seek not ye what ye shall eat, and what ye shall drink, neither be ye of doubtful mind.

Bible in Basic English (BBE)
And do not give overmuch thought to your food and drink, and let not your mind be full of doubts.

Darby English Bible (DBY)
And *ye*, seek not what ye shall eat or what ye shall drink, and be not in anxiety;

World English Bible (WEB)
Don’t seek what you will eat or what you will drink; neither be anxious.

Young’s Literal Translation (YLT)
`And ye — seek not what ye may eat, or what ye may drink, and be not in suspense,

லூக்கா Luke 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
And seek not ye what ye shall eat, or what ye shall drink, neither be ye of doubtful mind.

And
καὶkaikay
seek
ὑμεῖςhymeisyoo-MEES
not
μὴmay
ye
ζητεῖτεzēteitezay-TEE-tay
what
τίtitee
eat,
shall
ye
φάγητεphagēteFA-gay-tay
or
ēay
what
τίtitee
drink,
shall
ye
πίητεpiētePEE-ay-tay
neither
καὶkaikay

be
ye
of
doubtful
μὴmay
mind.
μετεωρίζεσθε·meteōrizesthemay-tay-oh-REE-zay-sthay


Tags ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்
லூக்கா 12:29 Concordance லூக்கா 12:29 Interlinear லூக்கா 12:29 Image