Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12 லூக்கா 12:38

லூக்கா 12:38
அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.

Tamil Indian Revised Version
அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.

திருவிவிலியம்
தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

Luke 12:37Luke 12Luke 12:39

King James Version (KJV)
And if he shall come in the second watch, or come in the third watch, and find them so, blessed are those servants.

American Standard Version (ASV)
And if he shall come in the second watch, and if in the third, and find `them’ so blessed are those `servants’.

Bible in Basic English (BBE)
And if he comes in the second division of the night or in the third, and they are watching for him, happy are those servants.

Darby English Bible (DBY)
And if he come in the second watch, and come in the third watch, and find [them] thus, blessed are those [bondmen].

World English Bible (WEB)
They will be blessed if he comes in the second or third watch, and finds them so.

Young’s Literal Translation (YLT)
and if he may come in the second watch, and in the third watch he may come, and may find `it’ so, happy are those servants.

லூக்கா Luke 12:38
அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
And if he shall come in the second watch, or come in the third watch, and find them so, blessed are those servants.

And
καὶkaikay
if
ἐὰνeanay-AN
he
shall
come
ἔλθῃelthēALE-thay
in
ἐνenane
the
τῇtay
second
δευτέρᾳdeuterathayf-TAY-ra
watch,
φυλακῇphylakēfyoo-la-KAY
or
καὶkaikay
come
ἐνenane
in
τῇtay
the
τρίτῃtritēTREE-tay
third
φυλακῇ,phylakēfyoo-la-KAY
watch,
ἔλθῃelthēALE-thay
and
καὶkaikay
find
εὕρῃheurēAVE-ray
so,
them
οὕτωςhoutōsOO-tose
blessed
μακάριοίmakarioima-KA-ree-OO
are
εἰσινeisinees-een
those
οἱhoioo

δοῦλοιdouloiTHOO-loo
servants.
ἐκεῖνοιekeinoiake-EE-noo


Tags அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால் அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்
லூக்கா 12:38 Concordance லூக்கா 12:38 Interlinear லூக்கா 12:38 Image