Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12 லூக்கா 12:41

லூக்கா 12:41
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
“ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.

திருவிவிலியம்
அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

Luke 12:40Luke 12Luke 12:42

King James Version (KJV)
Then Peter said unto him, Lord, speakest thou this parable unto us, or even to all?

American Standard Version (ASV)
And Peter said, Lord, speakest thou this parable unto us, or even unto all?

Bible in Basic English (BBE)
And Peter said to him, Lord, are these words said to us only, or to all men?

Darby English Bible (DBY)
And Peter said to him, Lord, sayest thou this parable to us, or also to all?

World English Bible (WEB)
Peter said to him, “Lord, are you telling this parable to us, or to everybody?”

Young’s Literal Translation (YLT)
And Peter said to him, `Sir, unto us this simile dost thou speak, or also unto all?’

லூக்கா Luke 12:41
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
Then Peter said unto him, Lord, speakest thou this parable unto us, or even to all?

Then
ΕἶπενeipenEE-pane

δὲdethay
Peter
αὐτῷautōaf-TOH
said
hooh
unto
him,
ΠέτροςpetrosPAY-trose
Lord,
ΚύριεkyrieKYOO-ree-ay
speakest
thou
πρὸςprosprose
this
ἡμᾶςhēmasay-MAHS

τὴνtēntane
parable
παραβολὴνparabolēnpa-ra-voh-LANE
unto
ταύτηνtautēnTAF-tane
us,
λέγειςlegeisLAY-gees
or
ēay
even
καὶkaikay
to
πρὸςprosprose
all?
πάνταςpantasPAHN-tahs


Tags அப்பொழுது பேதுரு அவரை நோக்கி ஆண்டவரே இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்
லூக்கா 12:41 Concordance லூக்கா 12:41 Interlinear லூக்கா 12:41 Image