லூக்கா 12:44
தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
Tamil Indian Revised Version
தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.
திருவிவிலியம்
அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
King James Version (KJV)
Of a truth I say unto you, that he will make him ruler over all that he hath.
American Standard Version (ASV)
Of a truth I say unto you, that he will set him over all that he hath.
Bible in Basic English (BBE)
Truly I say to you, he will put him in control of all his goods.
Darby English Bible (DBY)
verily I say unto you, that he will set him over all that he has.
World English Bible (WEB)
Truly I tell you, that he will set him over all that he has.
Young’s Literal Translation (YLT)
truly I say to you, that over all his goods he will set him.
லூக்கா Luke 12:44
தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
Of a truth I say unto you, that he will make him ruler over all that he hath.
| Of a truth | ἀληθῶς | alēthōs | ah-lay-THOSE |
| I say | λέγω | legō | LAY-goh |
| you, unto | ὑμῖν | hymin | yoo-MEEN |
| that | ὅτι | hoti | OH-tee |
| him make will he | ἐπὶ | epi | ay-PEE |
| ruler | πᾶσιν | pasin | PA-seen |
| over | τοῖς | tois | toos |
| all | ὑπάρχουσιν | hyparchousin | yoo-PAHR-hoo-seen |
| αὐτοῦ | autou | af-TOO | |
| that he | καταστήσει | katastēsei | ka-ta-STAY-see |
| hath. | αὐτόν | auton | af-TONE |
Tags தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
லூக்கா 12:44 Concordance லூக்கா 12:44 Interlinear லூக்கா 12:44 Image