லூக்கா 12:46
அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
Tamil Indian Revised Version
அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
Tamil Easy Reading Version
அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.
திருவிவிலியம்
அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
King James Version (KJV)
The lord of that servant will come in a day when he looketh not for him, and at an hour when he is not aware, and will cut him in sunder, and will appoint him his portion with the unbelievers.
American Standard Version (ASV)
the lord of that servant shall come in a day when he expecteth not, and in an hour when he knoweth not, and shall cut him asunder, and appoint his portion with the unfaithful.
Bible in Basic English (BBE)
The lord of that servant will come at a time when he is not looking for him, and at an hour when he is not ready for him, and he will have him cut in two and will give him his part in the fate of those who have no faith;
Darby English Bible (DBY)
the lord of that bondman shall come in a day when he does not expect it, and in an hour he knows not of, and shall cut him in two and appoint his portion with the unbelievers.
World English Bible (WEB)
then the lord of that servant will come in a day when he isn’t expecting him, and in an hour that he doesn’t know, and will cut him in two, and place his portion with the unfaithful.
Young’s Literal Translation (YLT)
the lord of that servant will come in a day in which he doth not look for `him’, and in an hour that he doth not know, and will cut him off, and his portion with the unfaithful he will appoint.
லூக்கா Luke 12:46
அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
The lord of that servant will come in a day when he looketh not for him, and at an hour when he is not aware, and will cut him in sunder, and will appoint him his portion with the unbelievers.
| The | ἥξει | hēxei | AY-ksee |
| lord | ὁ | ho | oh |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| of that | τοῦ | tou | too |
| servant | δούλου | doulou | THOO-loo |
| will come | ἐκείνου | ekeinou | ake-EE-noo |
| in | ἐν | en | ane |
| day a | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
| when | ᾗ | hē | ay |
| for looketh he | οὐ | ou | oo |
| not | προσδοκᾷ | prosdoka | prose-thoh-KA |
| him, and | καὶ | kai | kay |
| at | ἐν | en | ane |
| an hour | ὥρᾳ | hōra | OH-ra |
| when | ᾗ | hē | ay |
| he is not | οὐ | ou | oo |
| aware, | γινώσκει | ginōskei | gee-NOH-skee |
| and | καὶ | kai | kay |
| in cut will sunder, | διχοτομήσει | dichotomēsei | thee-hoh-toh-MAY-see |
| him | αὐτὸν | auton | af-TONE |
| and | καὶ | kai | kay |
| will appoint him | τὸ | to | toh |
| his | μέρος | meros | MAY-rose |
| αὐτοῦ | autou | af-TOO | |
| portion | μετὰ | meta | may-TA |
| with | τῶν | tōn | tone |
| the | ἀπίστων | apistōn | ah-PEE-stone |
| unbelievers. | θήσει | thēsei | THAY-see |
Tags அவன் நினையாத நாளிலும் அறியாத நேரத்திலும் அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து அவனைக் கடினமாய்த் தண்டித்து உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்
லூக்கா 12:46 Concordance லூக்கா 12:46 Interlinear லூக்கா 12:46 Image