லூக்கா 12:48
அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
Tamil Indian Revised Version
அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.
திருவிவிலியம்
ஆனால், அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”
King James Version (KJV)
But he that knew not, and did commit things worthy of stripes, shall be beaten with few stripes. For unto whomsoever much is given, of him shall be much required: and to whom men have committed much, of him they will ask the more.
American Standard Version (ASV)
but he that knew not, and did things worthy of stripes, shall be beaten with few `stripes’. And to whomsoever much is given, of him shall much be required: and to whom they commit much, of him will they ask the more.
Bible in Basic English (BBE)
But he who, without knowledge, did things for which punishment is given, will get only a small number of blows. The man to whom much is given, will have to give much; if much is given into his care, of him more will be requested.
Darby English Bible (DBY)
but he who knew [it] not, and did things worthy of stripes, shall be beaten with few. And to every one to whom much has been given, much shall be required from him; and to whom [men] have committed much, they will ask from him the more.
World English Bible (WEB)
but he who didn’t know, and did things worthy of stripes, will be beaten with few stripes. To whoever much is given, of him will much be required; and to whom much was entrusted, of him more will be asked.
Young’s Literal Translation (YLT)
and he who, not having known, and having done things worthy of stripes, shall be beaten with few; and to every one to whom much was given, much shall be required from him; and to whom they did commit much, more abundantly they will ask of him.
லூக்கா Luke 12:48
அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
But he that knew not, and did commit things worthy of stripes, shall be beaten with few stripes. For unto whomsoever much is given, of him shall be much required: and to whom men have committed much, of him they will ask the more.
| ὁ | ho | oh | |
| But | δὲ | de | thay |
| he that knew | μὴ | mē | may |
| not, | γνούς | gnous | gnoos |
| commit did and | ποιήσας | poiēsas | poo-A-sahs |
| things worthy | δὲ | de | thay |
| stripes, of | ἄξια | axia | AH-ksee-ah |
| shall be beaten | πληγῶν | plēgōn | play-GONE |
| few with | δαρήσεται | darēsetai | tha-RAY-say-tay |
| stripes. For | ὀλίγας | oligas | oh-LEE-gahs |
| unto whomsoever | παντὶ | panti | pahn-TEE |
| δὲ | de | thay | |
| much | ᾧ | hō | oh |
| is given, | ἐδόθη | edothē | ay-THOH-thay |
| of | πολύ | poly | poh-LYOO |
| him | πολὺ | poly | poh-LYOO |
| much be shall | ζητηθήσεται | zētēthēsetai | zay-tay-THAY-say-tay |
| required: | παρ' | par | pahr |
| and | αὐτοῦ | autou | af-TOO |
| to whom | καὶ | kai | kay |
| committed have men | ᾧ | hō | oh |
| much, | παρέθεντο | parethento | pa-RAY-thane-toh |
| of him | πολύ | poly | poh-LYOO |
| they will ask | περισσότερον | perissoteron | pay-rees-SOH-tay-rone |
| the more. | αἰτήσουσιν | aitēsousin | ay-TAY-soo-seen |
| αὐτόν | auton | af-TONE |
Tags அறியாதவனாயிருந்து அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான் எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும் மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
லூக்கா 12:48 Concordance லூக்கா 12:48 Interlinear லூக்கா 12:48 Image