Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:53

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12 லூக்கா 12:53

லூக்கா 12:53
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
“தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள். மகன் தந்தையை எதிர்த்து நிற்பான். தந்தை மகனை எதிர்த்து நிற்பான். தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள். மகள் தாயை எதிர்த்து நிற்பாள். தாய் மகளை எதிர்த்து நிற்பாள். மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள். மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள். மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.”

திருவிவிலியம்
தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

Luke 12:52Luke 12Luke 12:54

King James Version (KJV)
The father shall be divided against the son, and the son against the father; the mother against the daughter, and the daughter against the mother; the mother in law against her daughter in law, and the daughter in law against her mother in law.

American Standard Version (ASV)
They shall be divided, father against son, and son against father; mother against daughter, and daughter against her mother; mother in law against her daughter in law, and daughter in law against her mother in law.

Bible in Basic English (BBE)
They will be at war, the father against his son, and the son against his father; mother against daughter, and daughter against mother; mother-in-law against daughter-in-law, and daughter-in-law against mother-in-law.

Darby English Bible (DBY)
father against son, and son against father; mother against daughter, and daughter against mother; a mother-in-law against her daughter-in-law, and a daughter-in-law against her mother-in-law.

World English Bible (WEB)
They will be divided, father against son, and son against father; mother against daughter, and daughter against her mother; mother-in-law against her daughter-in-law, and daughter-in-law against her mother-in-law.”

Young’s Literal Translation (YLT)
a father shall be divided against a son, and a son against a father, a mother against a daughter, and a daughter against a mother, a mother-in-law against her daughter-in-law, and a daughter-in-law against her mother-in-law.’

லூக்கா Luke 12:53
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
The father shall be divided against the son, and the son against the father; the mother against the daughter, and the daughter against the mother; the mother in law against her daughter in law, and the daughter in law against her mother in law.

The
father
διαμερισθήσεταιdiameristhēsetaithee-ah-may-ree-STHAY-say-tay
shall
be
divided
πατὴρpatērpa-TARE
against
ἐφ'ephafe
son,
the
υἱῷhuiōyoo-OH
and
καὶkaikay
the
son
υἱὸςhuiosyoo-OSE
against
ἐπὶepiay-PEE
father;
the
πατρίpatripa-TREE
the
mother
μήτηρmētērMAY-tare
against
ἐπὶepiay-PEE
daughter,
the
θυγατρί,thygatrithyoo-ga-TREE
and
καὶkaikay
the
daughter
θυγάτηρthygatērthyoo-GA-tare
against
ἐπὶepiay-PEE
mother;
the
μητρί·mētrimay-TREE
the
mother
in
law
πενθερὰpentherapane-thay-RA
against
ἐπὶepiay-PEE
her
τὴνtēntane

νύμφηνnymphēnNYOOM-fane
daughter
in
law,
αὐτῆςautēsaf-TASE
and
καὶkaikay
the
daughter
in
law
νύμφηnymphēNYOOM-fay
against
ἐπὶepiay-PEE
her
τὴνtēntane

πενθεράνpentheranpane-thay-RAHN
mother
in
law.
αὐτῆς,autēsaf-TASE


Tags தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும் தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும் மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்
லூக்கா 12:53 Concordance லூக்கா 12:53 Interlinear லூக்கா 12:53 Image