லூக்கா 13:26
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
Tamil Easy Reading Version
பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள்.
திருவிவிலியம்
அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.
King James Version (KJV)
Then shall ye begin to say, We have eaten and drunk in thy presence, and thou hast taught in our streets.
American Standard Version (ASV)
then shall ye begin to say, We did eat and drink in thy presence, and thou didst teach in our streets;
Bible in Basic English (BBE)
Then you will say, We have taken food and drink with you, and you were teaching in our streets.
Darby English Bible (DBY)
then shall ye begin to say, We have eaten in thy presence and drunk, and thou hast taught in our streets;
World English Bible (WEB)
Then you will begin to say, ‘We ate and drink in your presence, and you taught in our streets.’
Young’s Literal Translation (YLT)
then ye may begin to say, We did eat before thee, and did drink, and in our broad places thou didst teach;
லூக்கா Luke 13:26
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
Then shall ye begin to say, We have eaten and drunk in thy presence, and thou hast taught in our streets.
| Then | τότε | tote | TOH-tay |
| shall ye begin | ἄρξεσθε | arxesthe | AR-ksay-sthay |
| to say, | λέγειν | legein | LAY-geen |
| eaten have We | Ἐφάγομεν | ephagomen | ay-FA-goh-mane |
| and | ἐνώπιόν | enōpion | ane-OH-pee-ONE |
| drunk | σου | sou | soo |
| thy in | καὶ | kai | kay |
| presence, | ἐπίομεν | epiomen | ay-PEE-oh-mane |
| and | καὶ | kai | kay |
| taught hast thou | ἐν | en | ane |
| in | ταῖς | tais | tase |
| our | πλατείαις | plateiais | pla-TEE-ase |
| ἡμῶν | hēmōn | ay-MONE | |
| streets. | ἐδίδαξας· | edidaxas | ay-THEE-tha-ksahs |
Tags அப்பொழுது நீங்கள் உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்
லூக்கா 13:26 Concordance லூக்கா 13:26 Interlinear லூக்கா 13:26 Image