லூக்கா 13:32
அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
Tamil Easy Reading Version
அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’
திருவிவிலியம்
அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.
King James Version (KJV)
And he said unto them, Go ye, and tell that fox, Behold, I cast out devils, and I do cures to day and to morrow, and the third day I shall be perfected.
American Standard Version (ASV)
And he said unto them, Go and say to that fox, Behold, I cast out demons and perform cures to-day and to-morrow, and the third `day’ I am perfected.
Bible in Basic English (BBE)
And he said, Go and say to that fox, I send out evil spirits and do works of mercy today and tomorrow, and on the third day my work will be complete.
Darby English Bible (DBY)
And he said to them, Go, tell that fox, Behold, I cast out demons and accomplish cures to-day and to-morrow, and the third [day] I am perfected;
World English Bible (WEB)
He said to them, “Go and tell that fox, ‘Behold, I cast out demons and perform cures today and tomorrow, and the third day I complete my mission.
Young’s Literal Translation (YLT)
and he said to them, `Having gone, say to this fox, Lo, I cast forth demons, and perfect cures to-day and to-morrow, and the third `day’ I am being perfected;
லூக்கா Luke 13:32
அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
And he said unto them, Go ye, and tell that fox, Behold, I cast out devils, and I do cures to day and to morrow, and the third day I shall be perfected.
| And | καὶ | kai | kay |
| he said | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| Go ye, | Πορευθέντες | poreuthentes | poh-rayf-THANE-tase |
| tell and | εἴπατε | eipate | EE-pa-tay |
| that | τῇ | tē | tay |
| ἀλώπεκι | alōpeki | ah-LOH-pay-kee | |
| fox, | ταύτῃ | tautē | TAF-tay |
| Behold, | Ἰδού, | idou | ee-THOO |
| I cast out | ἐκβάλλω | ekballō | ake-VAHL-loh |
| devils, | δαιμόνια | daimonia | thay-MOH-nee-ah |
| and | καὶ | kai | kay |
| I do | ἰάσεις | iaseis | ee-AH-sees |
| cures | ἐπιτελῶ | epitelō | ay-pee-tay-LOH |
| to day | σήμερον | sēmeron | SAY-may-rone |
| and | καὶ | kai | kay |
| to morrow, | αὔριον | aurion | A-ree-one |
| and | καὶ | kai | kay |
| the | τῇ | tē | tay |
| third | τρίτῃ | tritē | TREE-tay |
| day I shall be perfected. | τελειοῦμαι | teleioumai | tay-lee-OO-may |
Tags அதற்கு அவர் நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்
லூக்கா 13:32 Concordance லூக்கா 13:32 Interlinear லூக்கா 13:32 Image