Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 14 லூக்கா 14:10

லூக்கா 14:10
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.

Tamil Indian Revised Version
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.

Tamil Easy Reading Version
“எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள்.

திருவிவிலியம்
நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.

Luke 14:9Luke 14Luke 14:11

King James Version (KJV)
But when thou art bidden, go and sit down in the lowest room; that when he that bade thee cometh, he may say unto thee, Friend, go up higher: then shalt thou have worship in the presence of them that sit at meat with thee.

American Standard Version (ASV)
But when thou art bidden, go and sit down in the lowest place; that when he that hath bidden thee cometh, he may say to thee, Friend, go up higher: then shalt thou have glory in the presence of all that sit at meat with thee.

Bible in Basic English (BBE)
But when you come, go and take the lowest seat, so that when the giver of the feast comes, he may say to you, Friend, come up higher; and then you will have honour in the eyes of all the others who are there.

Darby English Bible (DBY)
But when thou hast been invited, go and put thyself down in the last place, that when he who has invited thee comes, he may say to thee, Friend, go up higher: then shalt thou have honour before all that are lying at table with thee;

World English Bible (WEB)
But when you are invited, go and sit in the lowest place, so that when he who invited you comes, he may tell you, ‘Friend, move up higher.’ Then you will be honored in the presence of all who sit at the table with you.

Young’s Literal Translation (YLT)
`But, when thou mayest be called, having gone on, recline in the last place, that when he who called thee may come, he may say to thee, Friend, come up higher; then thou shalt have glory before those reclining with thee;

லூக்கா Luke 14:10
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
But when thou art bidden, go and sit down in the lowest room; that when he that bade thee cometh, he may say unto thee, Friend, go up higher: then shalt thou have worship in the presence of them that sit at meat with thee.

But
ἀλλ'allal
when
ὅτανhotanOH-tahn
thou
art
bidden,
κληθῇςklēthēsklay-THASE
go
πορευθεὶςporeutheispoh-rayf-THEES
and
sit
down
ἀνάπεσονanapesonah-NA-pay-sone
in
εἰςeisees
the
τὸνtontone
lowest
ἔσχατονeschatonA-ska-tone
room;
τόπονtoponTOH-pone
that
ἵναhinaEE-na
when
ὅτανhotanOH-tahn
he
ἔλθῃelthēALE-thay
bade
that
hooh
thee
κεκληκώςkeklēkōskay-klay-KOSE
cometh,
σεsesay
say
may
he
εἴπῃeipēEE-pay
unto
thee,
σοιsoisoo
Friend,
ΦίλεphileFEEL-ay
up
go
προσανάβηθιprosanabēthiprose-ah-NA-vay-thee
higher:
ἀνώτερον·anōteronah-NOH-tay-rone
then
τότεtoteTOH-tay
shalt
thou
ἔσταιestaiA-stay
have
σοιsoisoo
worship
δόξαdoxaTHOH-ksa
in
the
presence
ἐνώπιονenōpionane-OH-pee-one
that
them
of
τῶνtōntone
sit
at
meat
with
συνανακειμένωνsynanakeimenōnsyoon-ah-na-kee-MAY-none
thee.
σοιsoisoo


Tags நீ அழைக்கப்பட்டிருக்கும்போது போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்
லூக்கா 14:10 Concordance லூக்கா 14:10 Interlinear லூக்கா 14:10 Image