லூக்கா 14:2
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கொடிய நோய் உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள்.
திருவிவிலியம்
அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
King James Version (KJV)
And, behold, there was a certain man before him which had the dropsy.
American Standard Version (ASV)
And behold, there was before him a certain man that had the dropsy.
Bible in Basic English (BBE)
And a certain man was there who had a disease.
Darby English Bible (DBY)
And behold, there was a certain dropsical [man] before him.
World English Bible (WEB)
Behold, a certain man who had dropsy was in front of him.
Young’s Literal Translation (YLT)
and lo, there was a certain dropsical man before him;
லூக்கா Luke 14:2
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.
And, behold, there was a certain man before him which had the dropsy.
| And, | καὶ | kai | kay |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| there was | ἄνθρωπός | anthrōpos | AN-throh-POSE |
| a certain | τις | tis | tees |
| man | ἦν | ēn | ane |
| before | ὑδρωπικὸς | hydrōpikos | yoo-throh-pee-KOSE |
| him | ἔμπροσθεν | emprosthen | AME-proh-sthane |
| which had the dropsy. | αὐτοῦ | autou | af-TOO |
Tags அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான் என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்
லூக்கா 14:2 Concordance லூக்கா 14:2 Interlinear லூக்கா 14:2 Image