லூக்கா 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
Tamil Indian Revised Version
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
Tamil Easy Reading Version
உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான்.
திருவிவிலியம்
இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.⒫
King James Version (KJV)
And am no more worthy to be called thy son: make me as one of thy hired servants.
American Standard Version (ASV)
I am no more worthy to be called your son: make me as one of thy hired servants.
Bible in Basic English (BBE)
I am no longer good enough to be named your son: make me like one of your servants.
Darby English Bible (DBY)
I am no longer worthy to be called thy son: make me as one of thy hired servants.
World English Bible (WEB)
I am no more worthy to be called your son. Make me as one of your hired servants.”‘
Young’s Literal Translation (YLT)
and no more am I worthy to be called thy son; make me as one of thy hirelings.
லூக்கா Luke 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
And am no more worthy to be called thy son: make me as one of thy hired servants.
| And | καὶ | kai | kay |
| am | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| no more | εἰμὶ | eimi | ee-MEE |
| worthy | ἄξιος | axios | AH-ksee-ose |
| to be called | κληθῆναι | klēthēnai | klay-THAY-nay |
| thy | υἱός | huios | yoo-OSE |
| son: | σου· | sou | soo |
| make | ποίησόν | poiēson | POO-ay-SONE |
| me | με | me | may |
| as | ὡς | hōs | ose |
| one | ἕνα | hena | ANE-ah |
| of thy | τῶν | tōn | tone |
| hired | μισθίων | misthiōn | mee-STHEE-one |
| servants. | σου | sou | soo |
Tags இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி
லூக்கா 15:19 Concordance லூக்கா 15:19 Interlinear லூக்கா 15:19 Image