லூக்கா 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.
திருவிவிலியம்
மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
King James Version (KJV)
And the son said unto him, Father, I have sinned against heaven, and in thy sight, and am no more worthy to be called thy son.
American Standard Version (ASV)
And the son said unto him, Father, I have sinned against heaven, and in thy sight: I am no more worthy to be called thy son.
Bible in Basic English (BBE)
And his son said to him, Father, I have done wrong, against heaven and in your eyes: I am no longer good enough to be named your son.
Darby English Bible (DBY)
And the son said to him, Father, I have sinned against heaven and before thee; I am no longer worthy to be called thy son.
World English Bible (WEB)
The son said to him, ‘Father, I have sinned against heaven, and in your sight. I am no longer worthy to be called your son.’
Young’s Literal Translation (YLT)
and the son said to him, Father, I did sin — to the heaven, and before thee, and no more am I worthy to be called thy son.
லூக்கா Luke 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
And the son said unto him, Father, I have sinned against heaven, and in thy sight, and am no more worthy to be called thy son.
| And | εἶπεν | eipen | EE-pane |
| the | δὲ | de | thay |
| son | αὐτῷ | autō | af-TOH |
| said | ὁ | ho | oh |
| unto him, | υἱὸς | huios | yoo-OSE |
| Father, | Πάτερ | pater | PA-tare |
| I have sinned | ἥμαρτον | hēmarton | AY-mahr-tone |
| against | εἰς | eis | ees |
| τὸν | ton | tone | |
| heaven, | οὐρανὸν | ouranon | oo-ra-NONE |
| and | καὶ | kai | kay |
| in thy | ἐνώπιόν | enōpion | ane-OH-pee-ONE |
| sight, | σου | sou | soo |
| and | καὶ | kai | kay |
| am | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| more no | εἰμὶ | eimi | ee-MEE |
| worthy | ἄξιος | axios | AH-ksee-ose |
| to be called | κληθῆναι | klēthēnai | klay-THAY-nay |
| thy | υἱός | huios | yoo-OSE |
| son. | σου | sou | soo |
Tags குமாரன் தகப்பனை நோக்கி தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்
லூக்கா 15:21 Concordance லூக்கா 15:21 Interlinear லூக்கா 15:21 Image