Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 15:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 15 லூக்கா 15:27

லூக்கா 15:27
அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.

Tamil Easy Reading Version
வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.

திருவிவிலியம்
அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார்.

Luke 15:26Luke 15Luke 15:28

King James Version (KJV)
And he said unto him, Thy brother is come; and thy father hath killed the fatted calf, because he hath received him safe and sound.

American Standard Version (ASV)
And he said unto him, Thy brother is come; and thy father hath killed the fatted calf, because he hath received him safe and sound.

Bible in Basic English (BBE)
And he said to him, Your brother has come; and your father has had the young ox put to death because he has come back safely.

Darby English Bible (DBY)
And he said to him, Thy brother is come, and thy father has killed the fatted calf because he has received him safe and well.

World English Bible (WEB)
He said to him, ‘Your brother has come, and your father has killed the fattened calf, because he has received him back safe and healthy.’

Young’s Literal Translation (YLT)
and he said to him — Thy brother is arrived, and thy father did kill the fatted calf, because in health he did receive him back.

லூக்கா Luke 15:27
அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
And he said unto him, Thy brother is come; and thy father hath killed the fatted calf, because he hath received him safe and sound.

And
hooh
he
δὲdethay
said
εἶπενeipenEE-pane
unto
him,
αὐτῷautōaf-TOH
Thy
ὅτιhotiOH-tee

hooh
brother
ἀδελφόςadelphosah-thale-FOSE
is
come;
σουsousoo
and
ἥκειhēkeiAY-kee
thy
καὶkaikay

ἔθυσενethysenA-thyoo-sane
father
hooh
killed
hath
πατήρpatērpa-TARE
the
σουsousoo
fatted
τὸνtontone

μόσχονmoschonMOH-skone
calf,
τὸνtontone
because
σιτευτόνsiteutonsee-tayf-TONE
received
hath
he
ὅτιhotiOH-tee
him
ὑγιαίνονταhygiainontayoo-gee-A-none-ta
safe
and
sound.
αὐτὸνautonaf-TONE
ἀπέλαβενapelabenah-PAY-la-vane


Tags அதற்கு அவன் உம்முடைய சகோதரன் வந்தார் அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்
லூக்கா 15:27 Concordance லூக்கா 15:27 Interlinear லூக்கா 15:27 Image