Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 15:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 15 லூக்கா 15:28

லூக்கா 15:28
அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.

Tamil Easy Reading Version
“மூத்த மகன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார்.

திருவிவிலியம்
அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

Luke 15:27Luke 15Luke 15:29

King James Version (KJV)
And he was angry, and would not go in: therefore came his father out, and intreated him.

American Standard Version (ASV)
But he was angry, and would not go in: and his father came out, and entreated him.

Bible in Basic English (BBE)
But he was angry and would not go in; and his father came out and made a request to him to come in.

Darby English Bible (DBY)
But he became angry and would not go in. And his father went out and besought him.

World English Bible (WEB)
But he was angry, and would not go in. Therefore his father came out, and begged him.

Young’s Literal Translation (YLT)
`And he was angry, and would not go in, therefore his father, having come forth, was entreating him;

லூக்கா Luke 15:28
அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
And he was angry, and would not go in: therefore came his father out, and intreated him.

And
ὠργίσθηōrgisthēore-GEE-sthay
he
was
angry,
δὲdethay
and
καὶkaikay
would
οὐκoukook
not
ἤθελενēthelenA-thay-lane
go
in:
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN

hooh
therefore
οὖνounoon
came
out,
πατὴρpatērpa-TARE
his
αὐτοῦautouaf-TOO
father
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
and
intreated
παρεκάλειparekaleipa-ray-KA-lee
him.
αὐτόνautonaf-TONE


Tags அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக மனதில்லாதிருந்தான் தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தியழைத்தான்
லூக்கா 15:28 Concordance லூக்கா 15:28 Interlinear லூக்கா 15:28 Image