லூக்கா 15:31
அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
“ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை.
திருவிவிலியம்
அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
King James Version (KJV)
And he said unto him, Son, thou art ever with me, and all that I have is thine.
American Standard Version (ASV)
And he said unto him, Son, thou art ever with me, and all that is mine is thine.
Bible in Basic English (BBE)
And he said to him, Son, you are with me at all times, and all I have is yours.
Darby English Bible (DBY)
But he said to him, Child, *thou* art ever with me, and all that is mine is thine.
World English Bible (WEB)
“He said to him, ‘Son, you are always with me, and all that is mine is yours.
Young’s Literal Translation (YLT)
`And he said to him, Child, thou art always with me, and all my things are thine;
லூக்கா Luke 15:31
அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
And he said unto him, Son, thou art ever with me, and all that I have is thine.
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| said | εἶπεν | eipen | EE-pane |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Son, | Τέκνον | teknon | TAY-knone |
| thou | σὺ | sy | syoo |
| art | πάντοτε | pantote | PAHN-toh-tay |
| ever | μετ' | met | mate |
| with | ἐμοῦ | emou | ay-MOO |
| me, | εἶ | ei | ee |
| and | καὶ | kai | kay |
| all | πάντα | panta | PAHN-ta |
| that | τὰ | ta | ta |
| I have | ἐμὰ | ema | ay-MA |
| is | σά | sa | sa |
| thine. | ἐστιν· | estin | ay-steen |
Tags அதற்குத் தகப்பன் மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது
லூக்கா 15:31 Concordance லூக்கா 15:31 Interlinear லூக்கா 15:31 Image