Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 16:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 16 லூக்கா 16:18

லூக்கா 16:18
தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.

Tamil Indian Revised Version
தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.

திருவிவிலியம்
தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.

Title
விவாகரத்தும் மறுமணமும்

Luke 16:17Luke 16Luke 16:19

King James Version (KJV)
Whosoever putteth away his wife, and marrieth another, committeth adultery: and whosoever marrieth her that is put away from her husband committeth adultery.

American Standard Version (ASV)
Every one that putteth away his wife, and marrieth another, committeth adultery: and he that marrieth one that is put away from a husband committeth adultery.

Bible in Basic English (BBE)
Everyone who puts away his wife and takes another, is a false husband: and he who is married to a woman whose husband has put her away, is no true husband to her.

Darby English Bible (DBY)
Every one who puts away his wife and marries another commits adultery; and every one that marries one put away from a husband commits adultery.

World English Bible (WEB)
Everyone who divorces his wife, and marries another, commits adultery. He who marries one who is divorced from a husband commits adultery.

Young’s Literal Translation (YLT)
`Every one who is sending away his wife, and marrying another, doth commit adultery; and every one who is marrying her sent away from a husband doth commit adultery.

லூக்கா Luke 16:18
தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.
Whosoever putteth away his wife, and marrieth another, committeth adultery: and whosoever marrieth her that is put away from her husband committeth adultery.

Whosoever
Πᾶςpaspahs
putteth

hooh
away
ἀπολύωνapolyōnah-poh-LYOO-one
his
τὴνtēntane

γυναῖκαgynaikagyoo-NAY-ka
wife,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
marrieth
γαμῶνgamōnga-MONE
another,
ἑτέρανheteranay-TAY-rahn
committeth
adultery:
μοιχεύειmoicheueimoo-HAVE-ee
and
καὶkaikay
whosoever
πᾶςpaspahs
marrieth
her
hooh
that
ἀπολελυμένηνapolelymenēnah-poh-lay-lyoo-MAY-nane
away
put
is
ἀπὸapoah-POH
from
ἀνδρὸςandrosan-THROSE
her
husband
γαμῶνgamōnga-MONE
committeth
adultery.
μοιχεύειmoicheueimoo-HAVE-ee


Tags தன் மனைவியைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான் புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்
லூக்கா 16:18 Concordance லூக்கா 16:18 Interlinear லூக்கா 16:18 Image