லூக்கா 16:27
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
Tamil Easy Reading Version
“செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள்.
திருவிவிலியம்
“அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.
King James Version (KJV)
Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father’s house:
American Standard Version (ASV)
And he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father’s house;
Bible in Basic English (BBE)
And he said, Father, it is my request that you will send him to my father’s house;
Darby English Bible (DBY)
And he said, I beseech thee then, father, that thou wouldest send him to the house of my father,
World English Bible (WEB)
“He said, ‘I ask you therefore, father, that you would send him to my father’s house;
Young’s Literal Translation (YLT)
`And he said, I pray thee, then, father, that thou mayest send him to the house of my father,
லூக்கா Luke 16:27
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father's house:
| Then | εἶπεν | eipen | EE-pane |
| he said, | δέ | de | thay |
| I pray | Ἐρωτῶ | erōtō | ay-roh-TOH |
| thee | οὖν | oun | oon |
| therefore, | σε | se | say |
| father, | πάτερ | pater | PA-tare |
| that | ἵνα | hina | EE-na |
| send wouldest thou | πέμψῃς | pempsēs | PAME-psase |
| him | αὐτὸν | auton | af-TONE |
| to | εἰς | eis | ees |
| my | τὸν | ton | tone |
| οἶκον | oikon | OO-kone | |
| father's | τοῦ | tou | too |
| πατρός | patros | pa-TROSE | |
| house: | μου | mou | moo |
Tags அப்பொழுது அவன் அப்படியானால் தகப்பனே எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு
லூக்கா 16:27 Concordance லூக்கா 16:27 Interlinear லூக்கா 16:27 Image