லூக்கா 16:30
அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
“ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.
திருவிவிலியம்
அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார்.
King James Version (KJV)
And he said, Nay, father Abraham: but if one went unto them from the dead, they will repent.
American Standard Version (ASV)
And he said, Nay, father Abraham: but if one go to them from the dead, they will repent.
Bible in Basic English (BBE)
And he said, No, father Abraham, but if someone went to them from the dead, their hearts would be changed.
Darby English Bible (DBY)
But he said, Nay, father Abraham, but if one from the dead should go to them, they will repent.
World English Bible (WEB)
“He said, ‘No, father Abraham, but if one goes to them from the dead, they will repent.’
Young’s Literal Translation (YLT)
and he said, No, father Abraham, but if any one from the dead may go unto them, they will reform.
லூக்கா Luke 16:30
அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
And he said, Nay, father Abraham: but if one went unto them from the dead, they will repent.
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| said, | εἶπεν | eipen | EE-pane |
| Nay, | Οὐχί | ouchi | oo-HEE |
| father | πάτερ | pater | PA-tare |
| Abraham: | Ἀβραάμ | abraam | ah-vra-AM |
| but | ἀλλ' | all | al |
| if | ἐάν | ean | ay-AN |
| one | τις | tis | tees |
| went | ἀπὸ | apo | ah-POH |
| unto | νεκρῶν | nekrōn | nay-KRONE |
| them | πορευθῇ | poreuthē | poh-rayf-THAY |
| from | πρὸς | pros | prose |
| the dead, | αὐτοὺς | autous | af-TOOS |
| they will repent. | μετανοήσουσιν | metanoēsousin | may-ta-noh-A-soo-seen |
Tags அதற்கு அவன் அப்படியல்ல தகப்பனாகிய ஆபிரகாமே மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்
லூக்கா 16:30 Concordance லூக்கா 16:30 Interlinear லூக்கா 16:30 Image